1இஸ்ரவேலே, மகிழ்ச்சியாயிராதே; மற்ற ஜனங்களைப்போல் களிகூராதே; உன் தேவனைவிட்டு நீ சோரம்போனாய்; தானியம் போரடிக்கிற சகல களங்களிலும் பணையத்தை நாடுகிறாய்.Rejoice not, O Israel, for joy, as other people: for thou hast gone a whoring from thy God, thou hast loved a reward upon every cornfloor.
2தானியக்களமும் திராட்சத்தொட்டியும் அவர்களைப் பிழைப்பூட்டுவதில்லை; அவர்களுக்குத் திராட்சரசம் ஒழிந்துபோகும்.The floor and the winepress shall not feed them, and the new wine shall fail in her.
3அவர்கள் கர்த்தருடைய தேசத்தில் குடியிருப்பதில்லை; எப்பிராயீமர் திரும்ப எகிப்துக்குப் போவார்கள்; அசீரியாவில் தீட்டுள்ளதைப் புசிப்பார்கள்.They shall not dwell in the LORD's land; but Ephraim shall return to Egypt, and they shall eat unclean things in Assyria.
4அவர்கள் கர்த்தருக்குத் திராட்சரசத்தின் பானபலியை வார்ப்பதுமில்லை, அவருக்கு அங்கிகரிப்பாயிருப்பதுமில்லை; அவர்களுடைய பலிகள் அவர்களுக்குத் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைபோல இருக்கும்; அதைப் புசிக்கிற யாவரும் தீட்டுப்படுவார்கள்; அவர்களுடைய அப்பம் அவர்களுக்கேயாகும், அது கர்த்தருடைய ஆலயத்தில் வருவதில்லை.They shall not offer wine offerings to the LORD, neither shall they be pleasing unto him: their sacrifices shall be unto them as the bread of mourners; all that eat thereof shall be polluted: for their bread for their soul shall not come into the house of the LORD.
5ஆசரிப்புநாளிலும், கர்த்தருடைய பண்டிகைநாளிலும் என்னசெய்வீர்கள்?What will ye do in the solemn day, and in the day of the feast of the LORD?
6இதோ, அவர்கள் பாழ்க்கடிப்புக்குத் தப்பும்படி போய்விட்டார்கள்; எகிப்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும், மோப் பட்டணம் அவர்களை அடக்கம்பண்ணும்; அவர்களுடைய வெள்ளியிருந்த விருப்பமான இடங்கள் காஞ்சொறிகளுக்குச் சுதந்தரமாகும்; அவர்களுடைய வாசஸ்தலங்களில் முட்செடிகள் முளைக்கும்.For, lo, they are gone because of destruction: Egypt shall gather them up, Memphis shall bury them: the pleasant places for their silver, nettles shall possess them: thorns shall be in their tabernacles.
7விசாரிப்பின் நாட்கள் வரும், நீதிசரிக்கட்டும் நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர் அறிந்துகொள்வார்கள்; உன் மிகுதியான அக்கிரமத்திலேயும், மிகுதியான பகையினாலேயும் தீர்க்கதரிசிகள் மூடரும், ஆவியைப் பெற்ற மனுஷர்கள் பித்தங்கொண்டவர்களுமாயிருக்கிறார்கள்.The days of visitation are come, the days of recompence are come; Israel shall know it: the prophet is a fool, the spiritual man is mad, for the multitude of thine iniquity, and the great hatred.
8எப்பிராயீமின் காவற்காரர் என் தேவனோடு எதிர்த்து நிற்கிறார்கள்; தீர்க்கதரிசி தன் வழிகளிலெல்லாம் குருவி பிடிக்கிறவனுடைய கண்ணியாகவும், தன் தேவனுடைய ஆலயத்திலே பகையாளியாகவும் இருக்கிறான்.The watchman of Ephraim was with my God: but the prophet is a snare of a fowler in all his ways, and hatred in the house of his God.
9கிபியாவின் நாட்களில் நடந்ததுபோல, அவர்கள் தங்களை மிகவும் கெடுத்துக்கொண்டார்கள்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைப்பார், அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார்.They have deeply corrupted themselves, as in the days of Gibeah: therefore he will remember their iniquity, he will visit their sins.
10வனாந்தரத்தில் திராட்சக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல்தரம் பழுத்த கனிகளைப்போல உங்கள் பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோர் அண்டைக்குப்போய், இலச்சையானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப்போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள்.I found Israel like grapes in the wilderness; I saw your fathers as the firstripe in the fig tree at her first time: but they went to Baalpeor, and separated themselves unto that shame; and their abominations were according as they loved.
11எப்பிராயீமின் மகிமை ஒரு பறவையைப்போல் பறந்துபோம்; அது பிறப்பதுமில்லை, வயிற்றிலிருப்பதுமில்லை, கர்ப்பந்தரிப்பதுமில்லை.As for Ephraim, their glory shall fly away like a bird, from the birth, and from the womb, and from the conception.
12அவர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தாலும், அவர்களுக்கு மனுஷர் இராதபடிக்கு அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்குவேன்; நான் அவர்களை விட்டுப்போகையில் அவர்களுக்கு ஐயோ!Though they bring up their children, yet will I bereave them, that there shall not be a man left: yea, woe also to them when I depart from them!
13நான் எப்பிராயீமைத் தீருவின்திரைமட்டும் இருக்கிறதைப் பார்க்கிறபோது, அது நல்ல வசதியான ஸ்தலத்திலே நாட்டப்பட்டிருக்கிறது; ஆனாலும் எப்பிராயீமர் தங்கள் குமாரரைக் கொலைசெய்கிறவனிடத்தில் வெளியே கொண்டுபோய் விடுவார்கள்.Ephraim, as I saw Tyrus, is planted in a pleasant place: but Ephraim shall bring forth his children to the murderer.
14கர்த்தாவே, நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொடும்; அவர்களுக்கு விழுந்துபோகிற கர்ப்பத்தையும் பாலற்றமுலைகளையும் கொடும்.Give them, O LORD: what wilt thou give? give them a miscarrying womb and dry breasts.
15அவளுடைய பொல்லாப்பெல்லாம் கில்காலிலே நடக்கும்; அங்கே நான் அவர்களை வெறுத்தேன்; அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களை நான் என் முகத்தைவிட்டுத் துரத்துவேன்; இனி அவர்களை நேசிக்கமாட்டேன்; அவர்களுடைய அதிபதிகள் எல்லாரும் துரோகிகள்.All their wickedness is in Gilgal: for there I hated them: for the wickedness of their doings I will drive them out of mine house, I will love them no more: all their princes are revolters.
16எப்பிராயீமர் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் அவைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அதம்பண்ணுவேன்.Ephraim is smitten, their root is dried up, they shall bear no fruit: yea, though they bring forth, yet will I slay even the beloved fruit of their womb.
17அவர்கள் அவருக்குச் செவிகொடாமற்போனபடியால் உன் தேவன் அவர்களை வெறுத்துவிடுவார் ; அவர்கள் அந்நியஜாதிக்குள்ளே அலைந்து திரிவார்கள்.My God will cast them away, because they did not hearken unto him: and they shall be wanderers among the nations.
1Isravaelae, makilchchiyaayiraathae; matta janangalaippol kalikooraathae; un thaevanaivittu nee soramponaay; thaaniyam poratikkira sakala kalangalilum pannaiyaththai naadukiraay.Rejoice not, O Israel, for joy, as other people: for thou hast gone a whoring from thy God, thou hast loved a reward upon every cornfloor.
2Thaaniyakkalamum thiraatchaththottiyum avarkalaip pilaippoottuvathillai; avarkalukkuth thiraatcharasam olinthupokum.The floor and the winepress shall not feed them, and the new wine shall fail in her.
3Avarkal karththarutaiya thaesaththil kutiyiruppathillai; eppiraayeemar thirumpa ekipthukkup povaarkal; aseeriyaavil theettullathaip pusippaarkal.They shall not dwell in the LORD's land; but Ephraim shall return to Egypt, and they shall eat unclean things in Assyria.
4Avarkal karththarukkuth thiraatcharasaththin paanapaliyai vaarppathumillai, avarukku angikarippaayiruppathumillai; avarkalutaiya palikal avarkalukkuth thukkangaொnndaadukiravarkalin appaththaipola irukkum; athaip pusikkira yaavarum theettuppaduvaarkal; avarkalutaiya appam avarkalukkaeyaakum, athu karththarutaiya aalayaththil varuvathillai.They shall not offer wine offerings to the LORD, neither shall they be pleasing unto him: their sacrifices shall be unto them as the bread of mourners; all that eat thereof shall be polluted: for their bread for their soul shall not come into the house of the LORD.
5Aasarippunaalilum, karththarutaiya panntikainaalilum ennaseyveerkal?What will ye do in the solemn day, and in the day of the feast of the LORD?
6Itho, avarkal paalkkatippukkuth thappumpati poyvittarkal; ekipthu avarkalaich serththukkollum, mop pattanam avarkalai adakkampannnum; avarkalutaiya velliyiruntha viruppamaana idangal kaanjaொrikalukkuch suthantharamaakum; avarkalutaiya vaasasthalangalil mutchedikal mulaikkum.For, lo, they are gone because of destruction: Egypt shall gather them up, Memphis shall bury them: the pleasant places for their silver, nettles shall possess them: thorns shall be in their tabernacles.
7Visaarippin naatkal varum, neethisarikkattum naatkal varum enpathai isravaelar arinthukolvaarkal; un mikuthiyaana akkiramaththilaeyum, mikuthiyaana pakaiyinaalaeyum theerkkatharisikal moodarum, aaviyaip petta manusharkal piththangaொnndavarkalumaayirukkiraarkal.The days of visitation are come, the days of recompence are come; Israel shall know it: the prophet is a fool, the spiritual man is mad, for the multitude of thine iniquity, and the great hatred.
8Eppiraayeemin kaavarkaarar en thaevanodu ethirththu nirkiraarkal; theerkkatharisi than valikalilellaam kuruvi pitikkiravanutaiya kannnniyaakavum, than thaevanutaiya aalayaththilae pakaiyaaliyaakavum irukkiraan.The watchman of Ephraim was with my God: but the prophet is a snare of a fowler in all his ways, and hatred in the house of his God.
9Kipiyaavin naatkalil nadanthathupola, avarkal thangalai mikavum keduththukkonndaarkal; avarkalutaiya akkiramaththai avar ninaippaar, avarkalutaiya paavangalai visaarippaar.They have deeply corrupted themselves, as in the days of Gibeah: therefore he will remember their iniquity, he will visit their sins.
10Vanaantharaththil thiraatchakkulaikalaik kanndupitippathupola isravaelaik kanndupitiththaen; aththimaraththil muthaltharam paluththa kanikalaippola ungal pithaakkalaik kanndupitiththaen; aanaalum avarkal paakaalpaeyor anntaikkuppoy, ilachchaைyaanatharkuth thangalai oppuviththu, thaangal naesiththavaikalaippolath thaangalum aruvaruppullavarkalaanaarkal.I found Israel like grapes in the wilderness; I saw your fathers as the firstripe in the fig tree at her first time: but they went to Baalpeor, and separated themselves unto that shame; and their abominations were according as they loved.
11Eppiraayeemin makimai oru paravaiyaippol paranthupom; athu pirappathumillai, vayittiliruppathumillai, karppantharippathumillai.As for Ephraim, their glory shall fly away like a bird, from the birth, and from the womb, and from the conception.
12Avarkal thangal pillaikalai valarththaalum, avarkalukku manushar iraathapatikku avarkalaip pillaikal attavarkalaakkuvaen; naan avarkalai vittuppokaiyil avarkalukku aiyo!Though they bring up their children, yet will I bereave them, that there shall not be a man left: yea, woe also to them when I depart from them!
13Naan eppiraayeemaith theeruvinthiraimattum irukkirathaip paarkkirapothu, athu nalla vasathiyaana sthalaththilae naattappattirukkirathu; aanaalum eppiraayeemar thangal kumaararaik kolaiseykiravanidaththil veliyae konndupoy viduvaarkal.Ephraim, as I saw Tyrus, is planted in a pleasant place: but Ephraim shall bring forth his children to the murderer.
14Karththaavae, neer avarkalukku koduppathaik kodum; avarkalukku vilunthupokira karppaththaiyum paalattamulaikalaiyum kodum.Give them, O LORD: what wilt thou give? give them a miscarrying womb and dry breasts.
15Avalutaiya pollaappellaam kilkaalilae nadakkum; angae naan avarkalai veraுththaen; avarkalutaiya pollaappinimiththam avarkalai naan en mukaththaivittuth thuraththuvaen; ini avarkalai naesikkamaattaேn; avarkalutaiya athipathikal ellaarum thurokikal.All their wickedness is in Gilgal: for there I hated them: for the wickedness of their doings I will drive them out of mine house, I will love them no more: all their princes are revolters.
16Eppiraayeemar vettunnduponaarkal; avarkal vaer ularnthupoyittaு, kanikodukkamaattarkal; avarkal avaikalaip pettaாlum, avarkalutaiya karppaththin piriyamaana kanikalai athampannnuvaen.Ephraim is smitten, their root is dried up, they shall bear no fruit: yea, though they bring forth, yet will I slay even the beloved fruit of their womb.
17Avarkal avarukkuch sevikodaamarponapatiyaal un Dhevan avarkalai veraுththuviduvaar ; avarkal anniyajaathikkullae alainthu thirivaarkal.My God will cast them away, because they did not hearken unto him: and they shall be wanderers among the nations.