யாத்திராகமம் 29

Exodus 29:13 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 29:13
குடல்களை மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகித்துப்போட்டு,

Tamil Indian Revised Version
குடல்களை மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரலின்மேலுள்ள சவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் எரித்து,

Tamil Easy Reading Version
காளையின் உட்புறத்திலுள்ள எல்லா கொழுப்பையும், ஈரலின் மேலுள்ள சவ்வையும், சிறுநீரகங்களையும், அவைகளை சுற்றிய கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தில் எரித்துவிடு.

Thiru Viviliam
குடல்களைச் சுற்றி அமைந்த அனைத்துக் கொழுப்பு, ஈரல் மேல் உள்ள சவ்வு, இரு சிறுநீரகங்கள், அவற்றின் மேலுள்ள கொழுப்பு ஆகியவற்றை எடுத்துப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்துப் போடுவாய்.

Roman Transliteration
Kudalkalai mootiya koluppu yaavaiyum, kalleeralin maelulla savvaiyum, iranndu kunntikkaaykalaiyum, avaikalinmaelulla koluppaiyum eduththu, palipeedaththinmael thakiththuppottu,

Exodus 29:13 in Other Translations

King James Version (KJV)
And thou shalt take all the fat that covereth the inwards, and the caul that is above the liver, and the two kidneys, and the fat that is upon them, and burn them upon the altar.

American Standard Version (ASV)
And thou shalt take all the fat that covereth the inwards, and the caul upon the liver, and the two kidneys, and the fat that is upon them, and burn them upon the altar.

Bible in Basic English (BBE)
And take all the fat covering the inside of the ox, and the fat joining the liver and the two kidneys with the fat round them, and let them be burned on the altar;

Darby English Bible (DBY)
And thou shalt take all the fat that covereth the inwards, and the net of the liver, and the two kidneys, and the fat that is upon them, and burn them upon the altar.

Webster's Bible (WBT)
And thou shalt take all the fat that covereth the inwards, and the caul that is above the liver, and the two kidneys, and the fat that is upon them, and burn them upon the altar.

World English Bible (WEB)
You shall take all the fat that covers the innards, the cover of the liver, the two kidneys, and the fat that is on them, and burn them on the altar.

Young's Literal Translation (YLT)
and thou hast taken all the fat which is covering the inwards, and the redundance on the liver, and the two kidneys, and the fat which `is' on them, and hast made perfume on the altar;

யாத்திராகமம் Exodus 29:13

குடல்களை மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகித்துப்போட்டு,

And thou shalt take all the fat that covereth the inwards, and the caul that is above the liver, and the two kidneys, and the fat that is upon them, and burn them upon the altar.

And thou shalt take וְלָֽקַחְתָּ֗ lāqaḥ la-KAHK
אֶֽת ʾēt ate
all כָּל kōl kole
the fat הַחֵלֶב֮ ḥeleb heh-LEV
that covereth הַֽמְכַסֶּ֣ה kāsâ ka-SA
אֶת ʾēt ate
the inwards, הַקֶּרֶב֒ qereb keh-REV
וְאֵ֗ת ʾēt ate
and the caul הַיֹּתֶ֙רֶת֙ yōteret yoh-teh-RET
above עַל ʿal al
the liver, הַכָּבֵ֔ד kābēd ka-VADE
וְאֵת֙ ʾēt ate
and the two שְׁתֵּ֣י šĕnayim sheh-na-YEEM
kidneys, הַכְּלָיֹ֔ת kilyâ keel-YA
וְאֶת ʾēt ate
and the fat הַחֵ֖לֶב ḥeleb heh-LEV
that אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
upon עֲלֵיהֶ֑ן ʿal al
them, and burn וְהִקְטַרְתָּ֖ qāṭar ka-TAHR
upon the altar. הַמִּזְבֵּֽחָה׃ mizbēaḥ meez-BAY-ak

Read Full Chapter : Exodus 29