அப்போஸ்தலர் 21

Acts 21:39 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 21:39
அதற்குப் பவுல்: நான் சிலிசியா நாட்டிலுள்ள கீர்த்திபெற்ற தர்சுபட்டணத்து யூதன்; ஜனங்களுடனே பேசும்படி எனக்கு உத்தரவாகவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்குப் பவுல்: நான் சிலிசியா நாட்டிலுள்ள புகழ்பெற்ற தர்சு பட்டணத்தைச் சேர்ந்த யூதன்; மக்களுடனே பேசுவதற்கு எனக்கு அனுமதி தரவேண்டும் என்று உம்மை கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.

Tamil Easy Reading Version
பவுல், “இல்லை நான் தர்சுவைச் சேர்ந்த யூத மனிதன். தர்சு சிலிசியா நாட்டில் உள்ளது. அம்முக்கியமான நகரின் குடிமகன் நான். தயவு செய்து நான் மக்களிடம் பேச அனுமதியுங்கள்” என்றான்.

Thiru Viviliam
அதற்குப் பவுல், நான் ஒரு யூதன்; சிலிசியாவிலுள்ள தர்சு நகரைத்தைச் சேர்ந்தவன். புகழ் பெற்ற அந்நகரத்தின் குடிமகன்; மக்களிடம் இப்போது பேச அனுமதி வேண்டுகிறேன்” என்றார்.

Roman Transliteration
Atharkup pavul: naan silisiyaa naattilulla geerththipetta tharsupattanaththu yoothan; janangaludanae paesumpati enakku uththaravaakavaenndumentu ummai vaenntikkollukiraேn entan.

Acts 21:39 in Other Translations

King James Version (KJV)
But Paul said, I am a man which am a Jew of Tarsus, a city in Cilicia, a citizen of no mean city: and, I beseech thee, suffer me to speak unto the people.

American Standard Version (ASV)
But Paul said, I am a Jew, of Tarsus in Cilicia, a citizen of no mean city: and I beseech thee, give me leave to speak unto the people.

Bible in Basic English (BBE)
But Paul said, I am a Jew of Tarsus in Cilicia, which is not an unimportant town: I make a request to you to let me say a word to the people.

Darby English Bible (DBY)
But Paul said, *I* am a Jew of Tarsus, citizen of no insignificant city of Cilicia, and I beseech of thee, allow me to speak to the people.

World English Bible (WEB)
But Paul said, "I am a Jew, from Tarsus in Cilicia, a citizen of no insignificant city. I beg you, allow me to speak to the people."

Young's Literal Translation (YLT)
And Paul said, `I, indeed, am a man, a Jew, of Tarsus of Cilicia, of no mean city a citizen; and I beseech thee, suffer me to speak unto the people.'

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 21:39

அதற்குப் பவுல்: நான் சிலிசியா நாட்டிலுள்ள கீர்த்திபெற்ற தர்சுபட்டணத்து யூதன்; ஜனங்களுடனே பேசும்படி எனக்கு உத்தரவாகவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

But Paul said, I am a man which am a Jew of Tarsus, a city in Cilicia, a citizen of no mean city: and, I beseech thee, suffer me to speak unto the people.

said, εἶπεν epō APE-oh
But δὲ de thay
ho oh
Paul Παῦλος paulos PA-lose
I Ἐγὼ egō ay-GOH
a man ἄνθρωπος anthrōpos AN-throh-pose
μέν men mane
am εἰμι eimi ee-MEE
a Jew Ἰουδαῖος ioudaios ee-oo-THAY-ose
of Tarsus, Ταρσεὺς tarseus tahr-SAYFS
in a τῆς ho oh
Cilicia, Κιλικίας kilikia kee-lee-KEE-ah
no οὐκ ou oo
of mean ἀσήμου asēmos AH-say-mose
city: πόλεως polis POH-lees
citizen πολίτης· politēs poh-LEE-tase
I beseech δέομαι deomai THAY-oh-may
and, δέ de thay
thee, σου sou soo
suffer ἐπίτρεψόν epitrepō ay-pee-TRAY-poh
me μοι moi moo
to speak λαλῆσαι laleō la-LAY-oh
unto πρὸς pros prose
the τὸν ho oh
people. λαόν laos la-OSE



Read Full Chapter : Acts 21