1பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.Now concerning the collection for the saints, as I have given order to the churches of Galatia, even so do ye.
2நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.Upon the first day of the week let every one of you lay by him in store, as God hath prospered him, that there be no gatherings when I come.
3நான் வரும்போது உங்கள் உபகாரத்தை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் நிருபங்களைக் கொடுத்து, அவர்களை அனுப்புவேன்.And when I come, whomsoever ye shall approve by your letters, them will I send to bring your liberality unto Jerusalem.
4நானும் போகத்தக்கதானால், அவர்கள் என்னுடனேகூட வரலாம்.And if it be meet that I go also, they shall go with me.
5நான் மக்கெதோனியா நாட்டின் வழியாய்ப் போகிறபடியால், மக்கெதோனியா நாட்டைக் கடந்தபின்பு உங்களிடத்திற்கு வருவேன்.Now I will come unto you, when I shall pass through Macedonia: for I do pass through Macedonia.
6நான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு நான் உங்களிடத்தில் சிலகாலம் தங்கவேண்டியதாயிருக்கும்; ஒருவேளை மழைகாலம் முடியும்வரையும் இருப்பேன்.And it may be that I will abide, yea, and winter with you, that ye may bring me on my journey whithersoever I go.
7இப்பொழுது வழிப்பிரயாணத்திலே உங்களைக் கண்டுகொள்ளமாட்டேன்; கர்த்தர் உத்தரவுகொடுத்தால் உங்களிடத்தில் வந்து சிலகாலம் தங்கியிருக்கலாமென்று நம்புகிறேன்.For I will not see you now by the way; but I trust to tarry a while with you, if the Lord permit.
8ஆனாலும் பெந்தெகொஸ்தே பண்டிகைவரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன்.But I will tarry at Ephesus until Pentecost.
9ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது: விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.For a great door and effectual is opened unto me, and there are many adversaries.
10தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடத்தில் பயமில்லாமலிருக்கப் பாருங்கள்; என்னைப்போல அவனும் கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறானே.Now if Timotheus come, see that he may be with you without fear: for he worketh the work of the Lord, as I also do.
11ஆனபடியினால் ஒருவனும் அவனை அற்பமாய் எண்ணாதிருப்பானாக; சகோதரரோடேகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால், என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடே வழிவிட்டனுப்புங்கள்.Let no man therefore despise him: but conduct him forth in peace, that he may come unto me: for I look for him with the brethren.
12சகோதரனாகிய அப்பொல்லோவைக்குறித்தோவெனில், சகோதரரோடேகூட உங்களிடத்தில் வரும்படிக்கு அவனை மிகவும் வேண்டிக்கொண்டேன்; ஆகிலும் இப்பொழுது வர அவனுக்கு மனதில்லை; அவனுக்கு நற்சமயம் உண்டாயிருக்கும்போது வருவான்.As touching our brother Apollos, I greatly desired him to come unto you with the brethren: but his will was not at all to come at this time; but he will come when he shall have convenient time.
13விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.Watch ye, stand fast in the faith, quit you like men, be strong.
14உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.Let all your things be done with charity.
15சகோதரரே, ஸ்தேவானுடைய வீட்டார் அகாயாநாட்டிலே முதற்பலனானவர்களென்றும், பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்றும் அறிந்திருக்கிறீர்களே.I beseech you, brethren, (ye know the house of Stephanas, that it is the firstfruits of Achaia, and that they have addicted themselves to the ministry of the saints,)
16இப்படிப்பட்டவர்களுக்கும், உடன்வேலையாட்களாய்ப் பிரயாசப்படுகிற மற்ற யாவருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்திருக்கவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.That ye submit yourselves unto such, and to every one that helpeth with us, and laboureth.
17ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு என்பவர்கள் வந்ததற்காகச் சந்தோஷமாயிருக்கிறேன், நீங்கள் எனக்குச் செய்யவேண்டியதாயிருந்ததை அவர்கள் செய்திருக்கிறார்கள்.I am glad of the coming of Stephanas and Fortunatus and Achaicus: for that which was lacking on your part they have supplied.
18அவர்கள் என் ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்; இப்படிப்பட்டவர்களை அங்கிகாரம்பண்ணுங்கள்.For they have refreshed my spirit and your's: therefore acknowledge ye them that are such.
19ஆசியா நாட்டிலுள்ள சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்கள் வீட்டிலே கூடுகிற சபையோடுங்கூடக் கர்த்தருக்குள் உங்களை மிகவும் வாழ்த்துகிறார்கள்.The churches of Asia salute you. Aquila and Priscilla salute you much in the Lord, with the church that is in their house.
20சகோதரரெல்லாரும் உங்களை வாழ்த்துகிறார்கள். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.All the brethren greet you. Greet ye one another with an holy kiss.
21பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன்.The salutation of me Paul with mine own hand.
22ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்.If any man love not the Lord Jesus Christ, let him be Anathema Maranatha.
23கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக.The grace of our Lord Jesus Christ be with you.
24கிறிஸ்து இயேசுவுக்குள்ளான என்னுடைய அன்பு உங்களெல்லாரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.My love be with you all in Christ Jesus. Amen.
1Parisuththavaankalukkaakach serkkappadum tharmappanaththaikkuriththu naan kalaaththiyaa naattuch Sabaikalukkup pannnnina thittaththinpatiyae neengalum seyyungal.Now concerning the collection for the saints, as I have given order to the churches of Galatia, even so do ye.
2Naan vanthirukkumpothu pananjaerkkuthal iraathapatikku, ungalil avanavan vaaraththin muthalnaalthoraுm, thanthan varavukkuth thakkathaaka ethaiyaakilum thannidaththilae serththuvaikkakkadavan.Upon the first day of the week let every one of you lay by him in store, as God hath prospered him, that there be no gatherings when I come.
3Naan varumpothu ungal upakaaraththai erusalaemukkuk konndupokumpatikku, neengal thakuthiyullavarkalaakak kurikkiravarkal evarkalo, avarkalidaththil nirupangalaik koduththu, avarkalai anuppuvaen.And when I come, whomsoever ye shall approve by your letters, them will I send to bring your liberality unto Jerusalem.
4Naanum pokaththakkathaanaal, avarkal ennudanaekooda varalaam.And if it be meet that I go also, they shall go with me.
5Naan makkethoniyaa naattin valiyaayp pokirapatiyaal, makkethoniyaa naattaைk kadanthapinpu ungalidaththirku varuvaen.Now I will come unto you, when I shall pass through Macedonia: for I do pass through Macedonia.
6Naan engae ponaalum neengal ennai valivittanuppumpatikku naan ungalidaththil silakaalam thangavaenntiyathaayirukkum; oruvaelai malaikaalam mutiyumvaraiyum iruppaen.And it may be that I will abide, yea, and winter with you, that ye may bring me on my journey whithersoever I go.
7Ippoluthu valippirayaanaththilae ungalaik kanndukollamaattaேn; Karththar uththaravukoduththaal ungalidaththil vanthu silakaalam thangiyirukkalaamentu nampukiraேn.For I will not see you now by the way; but I trust to tarry a while with you, if the Lord permit.
8Aanaalum penthekosthae panntikaivaraikkum epaesu pattanaththil iruppaen.But I will tarry at Ephesus until Pentecost.
9Aenenil ingae perithum anukoolamumaana kathavu enakkuth thirakkappattirukkirathu: virothanjaெykiravarkalum anaekar irukkiraarkal.For a great door and effectual is opened unto me, and there are many adversaries.
10Theemoththaeyu ungalidaththirku vanthaanaeyaakil, avan ungalidaththil payamillaamalirukkap paarungal; ennaippola avanum karththarutaiya kiriyaiyai nadappikkiraanae.Now if Timotheus come, see that he may be with you without fear: for he worketh the work of the Lord, as I also do.
11Aanapatiyinaal oruvanum avanai arpamaay ennnnaathiruppaanaaka; sakothararotaekooda avan varukiratharku naan kaaththirukkirapatiyaal, ennidaththil varumpatikku avanaich samaathaanaththotae valivittanuppungal.Let no man therefore despise him: but conduct him forth in peace, that he may come unto me: for I look for him with the brethren.
12Sakotharanaakiya appollovaikkuriththovenil, sakothararotaekooda ungalidaththil varumpatikku avanai mikavum vaenntikkonntaen; aakilum ippoluthu vara avanukku manathillai; avanukku narsamayam unndaayirukkumpothu varuvaan.As touching our brother Apollos, I greatly desired him to come unto you with the brethren: but his will was not at all to come at this time; but he will come when he shall have convenient time.
13Viliththirungal, visuvaasaththilae nilaiththirungal, purusharaayirungal, thidankollungal.Watch ye, stand fast in the faith, quit you like men, be strong.
14Ungal kaariyangalellaam anpotae seyyappadakkadavathu.Let all your things be done with charity.
15Sakothararae, sthaevaanutaiya veettar akaayaanaattilae mutharpalanaanavarkalentum, Parisuththavaankalukku ooliyanjaெyyumpatikkuth thangalai oppuviththirukkiraarkalentum arinthirukkireerkalae.I beseech you, brethren, (ye know the house of Stephanas, that it is the firstfruits of Achaia, and that they have addicted themselves to the ministry of the saints,)
16Ippatippattavarkalukkum, udanvaelaiyaatkalaayp pirayaasappadukira matta yaavarukkum neengal geelppatinthirukkavaenndumentu ungalukkup puththisollukiraேn.That ye submit yourselves unto such, and to every one that helpeth with us, and laboureth.
17Sthaevaan, porththunaaththu, akaayukku enpavarkal vanthatharkaakach santhoshamaayirukkiraேn, neengal enakkuch seyyavaenntiyathaayirunthathai avarkal seythirukkiraarkal.I am glad of the coming of Stephanas and Fortunatus and Achaicus: for that which was lacking on your part they have supplied.
18Avarkal en aavikkum ungal aavikkum aaraுthal seythaarkal; ippatippattavarkalai angikaarampannnungal.For they have refreshed my spirit and your's: therefore acknowledge ye them that are such.
19Aasiyaa naattilulla Sabaiyaar ungalai vaalththukiraarkal. Aakkillaavum piriskillaalum thangal veettilae koodukira Sabaiyodungaூdak karththarukkul ungalai mikavum vaalththukiraarkal.The churches of Asia salute you. Aquila and Priscilla salute you much in the Lord, with the church that is in their house.
20Sakothararellaarum ungalai vaalththukiraarkal. Oruvaraiyoruvar Parisuththa muththaththotae vaalththungal.All the brethren greet you. Greet ye one another with an holy kiss.
21Pavulaakiya naan en kaiyeluththaalae ungalai vaalththukiraேn.The salutation of me Paul with mine own hand.
22Oruvan karththaraakiya YesuKristhuvinidaththil anpukooraamarponaal, avan sapikkappattavanaayirukkakkadavan, Karththar varukiraar.If any man love not the Lord Jesus Christ, let him be Anathema Maranatha.
23Karththaraakiya YesuKristhuvinutaiya kirupai ungaludanaekooda iruppathaaka.The grace of our Lord Jesus Christ be with you.
24Kristhu Yesuvukkullaana ennutaiya anpu ungalellaarodungaூda iruppathaaka. Amen.My love be with you all in Christ Jesus. Amen.