அப்போஸ்தலர் 19
Acts 19:29 in Tamil
அப்போஸ்தலர் 19:29
பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது. பவுலுக்கு வழித்துணையாய் வந்த மக்கெதோனியராகிய காயுவையும் அரிஸ்தர்க்குவையும் அவர்கள் இழுத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அரங்கசாலைக்குப் பாய்ந்தோடினார்கள்.
Tamil Indian Revised Version
பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது. பவுலுக்கு வழித்துணையாக வந்த மக்கெதோனியர்களாகிய காயுவையும் அரிஸ்தர்க்குவையும் அவர்கள் இழுத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு மண்டபத்திற்கு பாய்ந்தோடினார்கள்.
Tamil Easy Reading Version
நகரத்தின் எல்லா மக்களும் குழப்பமான நிலையில் காயுவையும், அரிஸ்தர்க்குவையும் பிடித்தார்கள். (இவ்விருவரும் மக்கதோனியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பவுலோடு பயணம் செய்துகொண்டிருந்தனர்.) பின் எல்லா மக்களும் அரங்கிற்குள் ஓடினார்கள்.
Thiru Viviliam
நகர் முழுவதும் குழப்பம் ஏற்பட்டது. மக்கள் அனைவரும் பவுலின் வழித்துணைவர்களாகிய காயு, அரிஸ்தர்க்கு என்னும் மாசிதோனியரைப் பிடித்திழுத்துக்கொண்டு ஒருமிக்க அரங்கத்தை நோக்கிப் பாய்ந்தோடிச் சென்றனர்.
Roman Transliteration
Pattanam muluvathum kalakaththinaal nirainthathu. Pavulukku valiththunnaiyaay vantha makkethoniyaraakiya kaayuvaiyum aristharkkuvaiyum avarkal iluththukkonndu, orumanappattu arangasaalaikkup paaynthotinaarkal.
Acts 19:29 in Other Translations
King James Version (KJV)
And the whole city was filled with confusion: and having caught Gaius and Aristarchus, men of Macedonia, Paul's companions in travel, they rushed with one accord into the theatre.
American Standard Version (ASV)
And the city was filled with the confusion: and they rushed with one accord into the theatre, having seized Gaius and Aristarchus, men of Macedonia, Paul's companions in travel.
Bible in Basic English (BBE)
And the town was full of noise and trouble, and they all came running into the theatre, having taken by force Gaius and Aristarchus, men of Macedonia who were journeying in company with Paul.
Darby English Bible (DBY)
And the [whole] city was filled with confusion, and they rushed with one accord to the theatre, having seized and carried off with [them] Gaius and Aristarchus, Macedonians, fellow-travellers of Paul.
World English Bible (WEB)
The whole city was filled with confusion, and they rushed with one accord into the theater, having seized Gaius and Aristarchus, men of Macedonia, Paul's companions in travel.
Young's Literal Translation (YLT)
and the whole city was filled with confusion, they rushed also with one accord into the theatre, having caught Gaius and Aristarchus, Macedonians, Paul's fellow-travellers.
அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 19:29
பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது. பவுலுக்கு வழித்துணையாய் வந்த மக்கெதோனியராகிய காயுவையும் அரிஸ்தர்க்குவையும் அவர்கள் இழுத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அரங்கசாலைக்குப் பாய்ந்தோடினார்கள்.
And the whole city was filled with confusion: and having caught Gaius and Aristarchus, men of Macedonia, Paul's companions in travel, they rushed with one accord into the theatre.| And | καὶ | kai | kay |
| filled | ἐπλήσθη | plēthō | PLAY-thoh |
| the | ἡ | ho | oh |
| city was | πόλις | polis | POH-lees |
| whole | ὅλη | holos | OH-lose |
| with confusion: | συγχύσεως | synchysis | SYOONG-hyoo-sees |
| they rushed | ὥρμησάν | hormaō | ore-MA-oh |
| and | τε | te | tay |
| with one accord | ὁμοθυμαδὸν | homothymadon | oh-moh-thyoo-ma-THONE |
| into | εἰς | eis | ees |
| the | τὸ | ho | oh |
| theatre. | θέατρον | theatron | THAY-ah-trone |
| having caught | συναρπάσαντες | synarpazō | syoon-ar-PA-zoh |
| Gaius | Γάϊον | gaios | GA-ee-ose |
| and | καὶ | kai | kay |
| Aristarchus, | Ἀρίσταρχον | aristarchos | ah-REE-stahr-hose |
| men of Macedonia, | Μακεδόνας | makedōn | ma-kay-THONE |
| travel, | συνεκδήμους | synekdēmos | syoon-AKE-thay-mose |
| τοῦ | ho | oh | |
| Paul's companions in | Παύλου | paulos | PA-lose |
Read Full Chapter : Acts 19