அப்போஸ்தலர் 17

Acts 17:10 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 17:10
உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சேர்ந்து, யூதருடைய ஜெபஆலயத்திற்குப் போனார்கள்.

Tamil Indian Revised Version
அன்று இரவிலே சகோதரர்கள் பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்திற்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சென்று, யூதர்களுடைய ஜெப ஆலயத்திற்குப் போனார்கள்.

Tamil Easy Reading Version
அதே இரவில் விசுவாசிகள் பவுலையும் சீலாவையும் பெரேயா எனப்பட்ட மற்றொரு நகரத்திற்கு அனுப்பினர். பெரேயாவில் பவுலும் சீலாவும் யூதர்களின் ஜெப ஆலயத்திற்குச் சென்றனர்.

Thiru Viviliam
இரவோடு இரவாக சகோதரர் சகோதரிகள் பவுலையும் சீலாவையும் பெரோயா நகருக்கு அனுப்பிவிட்டார்கள். அவர்கள் அங்கு வந்ததும் யூதருடைய தொழுகைக் கூடத்துக்குச் சென்றார்கள்.

Other Title
பெரோயாவில் திருத்தூதர்கள்

Roman Transliteration
Udanae sakotharar iraaththirikaalaththilae pavulaiyum seelaavaiyum peroyaa pattanaththukku anuppivittarkal; avarkal angae sernthu, yootharutaiya jepaaalayaththirkup ponaarkal.

Acts 17:10 in Other Translations

King James Version (KJV)
And the brethren immediately sent away Paul and Silas by night unto Berea: who coming thither went into the synagogue of the Jews.

American Standard Version (ASV)
And the brethren immediately sent away Paul and Silas by night unto Beroea: who when they were come thither went into the synagogue of the Jews.

Bible in Basic English (BBE)
And the brothers straight away sent Paul and Silas away by night to Beroea: and they, when they came there, went to the Synagogue of the Jews.

Darby English Bible (DBY)
But the brethren immediately sent away, in the night, Paul and Silas to Berea; who, being arrived, went away into the synagogue of the Jews.

World English Bible (WEB)
The brothers immediately sent Paul and Silas away by night to Beroea. When they arrived, they went into the Jewish synagogue.

Young's Literal Translation (YLT)
And the brethren immediately, through the night, sent forth both Paul and Silas to Berea, who having come, went to the synagogue of the Jews;

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 17:10

உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சேர்ந்து, யூதருடைய ஜெபஆலயத்திற்குப் போனார்கள்.

And the brethren immediately sent away Paul and Silas by night unto Berea: who coming thither went into the synagogue of the Jews.

Οἱ ho oh
And δὲ de thay
brethren ἀδελφοὶ adelphos ah-thale-FOSE
immediately εὐθέως eutheōs afe-THAY-ose
by διὰ dia thee-AH
the τῆς ho oh
night νυκτὸς nyx nyooks
sent away ἐξέπεμψαν ekpempō ake-PAME-poh
τόν ho oh
τε te tay
Paul Παῦλον paulos PA-lose
and καὶ kai kay
τὸν ho oh
Silas Σιλᾶν silas SEE-lahs
unto εἰς eis ees
Berea: Βέροιαν beroia VAY-roo-ah
who οἵτινες hostis OH-stees
coming παραγενόμενοι paraginomai pa-ra-GEE-noh-may
into εἰς eis ees
the τὴν ho oh
synagogue of συναγωγὴν synagōgē syoon-ah-goh-GAY
the τῶν ho oh
Jews. Ἰουδαίων ioudaios ee-oo-THAY-ose
went ἀπῄεσαν apeimi AH-pee-mee



Read Full Chapter : Acts 17