2 சாமுவேல் 16

2 Samuel 16:4 in Tamil

தமிழ்

2 சாமுவேல் 16:4
அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான். அதற்குச் சீபா: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உரியதையெல்லாம் உனக்கு தருகிறேன் என்றான். அதற்குச் சீபா: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.

Tamil Easy Reading Version
பின்னர் அரசன் சீபாவிடம், “சரி மேவிபோசேத்திற்கு உரியவற்றையெல்லாம் இப்போது நான் உனக்குத் தருகிறேன்” என்றான். சீபா, “நான் உங்களை வணங்குகிறேன். நான் எப்போதுமே உங்கள் தயை பெறுவேன் எனக் கருதுகிறேன்” என்றான்.

Thiru Viviliam
“இதோ! மெபிபோசேத்தின் உடைமையெல்லாம் உன்னுடையதே” என்று அரசர் சீபாவிடம் கூற, “நான் பணிவோடு வணங்குகிறேன்; என் தலைவராம் அரசே! உம் கண்முன் நான் கருணை பெறுவேனாக” என்று சீபா அரசருக்கு மறுமொழி கூறினான்.

Roman Transliteration
Appoluthu raajaa seepaavai Nnokki: maeviposeththirku unndaanathellaam unnutaiyathaayittaு entan. Atharkuch seepaa: raajaavaakiya en aanndavanutaiya kannkalil enakkuth thayaikitaikkavaenndum entu naan panninthu kaettukkollukiraேn entan.

2 Samuel 16:4 in Other Translations

King James Version (KJV)
Then said the king to Ziba, Behold, thine are all that pertained unto Mephibosheth. And Ziba said, I humbly beseech thee that I may find grace in thy sight, my lord, O king.

American Standard Version (ASV)
Then said the king to Ziba, Behold, thine is all that pertaineth unto Mephibosheth. And Ziba said, I do obeisance; let me find favor in thy sight, my lord, O king.

Bible in Basic English (BBE)
Then the king said to Ziba, Truly everything which was Mephibosheth's is yours. And Ziba said, I give honour to my lord, may I have grace in your eyes, my lord, O king!

Darby English Bible (DBY)
And the king said to Ziba, Behold, thine are all that pertained to Mephibosheth. And Ziba said, I humbly bow myself: may I find favour in thy sight, my lord, O king.

Webster's Bible (WBT)
Then said the king to Ziba, Behold, thine are all that pertained to Mephibosheth. And Ziba said, I humbly beseech thee that I may find grace in thy sight, my lord, O king.

World English Bible (WEB)
Then said the king to Ziba, Behold, all that pertains to Mephibosheth is yours. Ziba said, I do obeisance; let me find favor in your sight, my lord, O king.

Young's Literal Translation (YLT)
And the king saith to Ziba, `Lo, thine `are' all that Mephibosheth hath;' and Ziba saith, `I have bowed myself -- I find grace in thine eyes, my lord, O king.'

2 சாமுவேல் 2 Samuel 16:4

அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான். அதற்குச் சீபா: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.

Then said the king to Ziba, Behold, thine are all that pertained unto Mephibosheth. And Ziba said, I humbly beseech thee that I may find grace in thy sight, my lord, O king.

Then said וַיֹּ֤אמֶר ʾāmar ah-MAHR
the king הַמֶּ֙לֶךְ֙ melek meh-LEK
to Ziba, לְצִבָ֔א ṣîbāʾ tsee-VA
Behold, הִנֵּ֣ה hinnē hee-NAY
לְךָ֔
thine all כֹּ֖ל kōl kole
that אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
unto Mephibosheth. לִמְפִיבֹ֑שֶׁת mĕpîbōšet meh-fee-voh-SHET
said, וַיֹּ֤אמֶר ʾāmar ah-MAHR
And Ziba צִיבָא֙ ṣîbāʾ tsee-VA
I humbly beseech הִֽשְׁתַּחֲוֵ֔יתִי šāḥâ sha-HA
thee I may find אֶמְצָא māṣāʾ ma-TSA
grace חֵ֥ן ḥēn hane
in thy sight, בְּעֵינֶ֖יךָ ʿayin ah-YEEN
my lord, אֲדֹנִ֥י ʾādôn ah-DONE
O king. הַמֶּֽלֶךְ׃ melek meh-LEK



Read Full Chapter : 2 Samuel 16