2 சாமுவேல் 11

2 Samuel 11:27 in Tamil

தமிழ்

2 சாமுவேல் 11:27
துக்கநாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது.

Tamil Indian Revised Version
துக்கநாள் முடிந்தபின்பு, தாவீது அவளை வரவழைத்து, தன்னுடைய வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி, அவனுக்கு ஒரு மகனைப்பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தருக்கு மனவருத்தமாக இருந்தது.

Tamil Easy Reading Version
அவளது துக்க காலம் முடிந்தபிறகு, தாவீது அவளைத் தனது வீட்டிற்கு அழைத்து வரும்படியாக ஆட்களை அனுப்பினான். அவள் தாவீதின் மனைவியானாள். அவள் தாவீதுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். ஆனால் தாவீது செய்த இந்த தீமையை கர்த்தர் விரும்பவில்லை.

Thiru Viviliam
துக்ககாலம் முடிந்ததும் தாவீது ஆளனுப்பி அவளைத் தம் வீட்டிற்குக் கொண்டு வந்தார். அவள் அவருக்கு மனைவியாகி ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். தாவீது செய்த இச்செயல் ஆண்டவரின் பார்வையில் தீயதாக இருந்தது.

Roman Transliteration
Thukkanaal sentapinpu, David avalai alaiththanuppi, than veettilae serththukkonndaan; aval avanukku manaiviyaaki avanukku oru kumaaranaip pettaாl. David seytha inthak kaariyam karththarin paarvaikkup pollaathathaayirunthathu.

2 Samuel 11:27 in Other Translations

King James Version (KJV)
And when the mourning was past, David sent and fetched her to his house, and she became his wife, and bare him a son. But the thing that David had done displeased the LORD.

American Standard Version (ASV)
And when the mourning was past, David sent and took her home to his house, and she became his wife, and bare him a son. But the thing that David had done displeased Jehovah.

Bible in Basic English (BBE)
And when the days of weeping were past, David sent for her, and took her into his house, and she became his wife and gave him a son. But the Lord was not pleased with the thing David had done.

Darby English Bible (DBY)
And when the mourning was past, David sent and fetched her to his house, and she became his wife, and bore him a son. But the thing that David had done was evil in the sight of Jehovah.

Webster's Bible (WBT)
And when the mourning was past, David sent and brought her to his house, and she became his wife, and bore him a son. But the thing that David had done displeased the LORD.

World English Bible (WEB)
When the mourning was past, David sent and took her home to his house, and she became his wife, and bore him a son. But the thing that David had done displeased Yahweh.

Young's Literal Translation (YLT)
and the mourning passeth by, and David sendeth and gathereth her unto his house, and she is to him for a wife, and beareth to him a son; and the thing which David hath done is evil in the eyes of Jehovah.

2 சாமுவேல் 2 Samuel 11:27

துக்கநாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது.

And when the mourning was past, David sent and fetched her to his house, and she became his wife, and bare him a son. But the thing that David had done displeased the LORD.

was past, וַיַּֽעֲבֹ֣ר ʿābar ah-VAHR
And when the mourning הָאֵ֗בֶל ʾēbel ay-VEL
sent וַיִּשְׁלַ֨ח šālaḥ sha-LAHK
David דָּוִ֜ד dāwid da-VEED
and fetched וַיַּֽאַסְפָ֤הּ ʾāsap ah-SAHF
her to אֶל ʾēl ale
his house, בֵּיתוֹ֙ bayit ba-YEET
and she became וַתְּהִי hāyâ ha-YA
ל֣וֹ
his wife, לְאִשָּׁ֔ה ʾiššâ ee-SHA
and bare וַתֵּ֥לֶד yālad ya-LAHD
ל֖וֹ
him a son. בֵּ֑ן bēn bane
displeased וַיֵּ֧רַע yāraʿ ya-RA
But the thing הַדָּבָ֛ר dābār da-VAHR
that אֲשֶׁר ʾăšer uh-SHER
had done עָשָׂ֥ה ʿāśâ ah-SA
David דָוִ֖ד dāwid da-VEED
בְּעֵינֵ֥י ʿayin ah-YEEN
the Lord. יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : 2 Samuel 11