2 இராஜாக்கள் 19

2 Kings 19:26 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 19:26
அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கிவளருமுன் தீய்ந்துபோகும் பயிருக்கும் சமானமானார்கள்.

Tamil Indian Revised Version
அதினாலே அவைகளின் குடிமக்கள் சோர்வடைந்து, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கிவளருவதற்கு முன் உலர்ந்துபோகும் பயிருக்கும் சமமானார்கள்.

Tamil Easy Reading Version
அந்நகரங்களில் உள்ள ஜனங்களுக்கு சக்தி இருக்கவில்லை. அந்த ஜனங்கள் பயந்து, குழம்பினார்கள். அவர்கள் வயல் புறத்தில் வெட்டி எறியப்படப்போகிற புல்லைப் போலவும், செடியைப் போலவும் இருந்தார்கள். அவர்கள் வீட்டின்மேல் வளர்ந்த செடியைப் போன்றவர்கள். வளர்வதற்கு முன்பே அழிந்துப்போனவர்கள்.

Thiru Viviliam
⁽அவற்றின் குடிமக்கள் வலிமை இழந்து␢ கலக்கமுற்று அவமானமடைந்தனர்;␢ வயல்வெளிப் புல் போலவும்,␢ கூரைகளில் முளைத்து␢ வளருமுன்னே பட்டுப்போகும் பச்சைப்␢ பூண்டு போலவும் ஆயினர்.⁾

Roman Transliteration
Athinaalae avaikalin kutikal kaiyilaiththavarkalaaki, kalangi vetkappattu, veliyin poonndukkum, pachchilaikkum, veedukalinmael mulaikkum pullukkum, ongivalarumun theeynthupokum payirukkum samaanamaanaarkal.

2 Kings 19:26 in Other Translations

King James Version (KJV)
Therefore their inhabitants were of small power, they were dismayed and confounded; they were as the grass of the field, and as the green herb, as the grass on the house tops, and as corn blasted before it be grown up.

American Standard Version (ASV)
Therefore their inhabitants were of small power, they were dismayed and confounded; they were as the grass of the field, and as the green herb, as the grass on the housetops, and as grain blasted before it is grown up.

Bible in Basic English (BBE)
This is why their townsmen had no power, they were broken and put to shame; they were like the grass of the field and the green plant, like grass on the house-tops.

Darby English Bible (DBY)
And their inhabitants were powerless, They were dismayed and put to shame; They were [as] the growing grass, and [as] the green herb, [As] the grass on the housetops, and grain blighted before it be grown up.

Webster's Bible (WBT)
Therefore their inhabitants were of small power, they were dismayed and confounded; they were as the grass of the field, and as the green herb, as the grass on the house-tops, and as corn blasted before it is grown up.

World English Bible (WEB)
Therefore their inhabitants were of small power, they were dismayed and confounded; they were as the grass of the field, and as the green herb, as the grass on the housetops, and as grain blasted before it is grown up.

Young's Literal Translation (YLT)
And their inhabitants `are' feeble-handed, They were broken down, and are dried up, They have been the herb of the field, And the greenness of the tender grass, Grass of the roofs, And blasted corn -- before it hath risen up!

2 இராஜாக்கள் 2 Kings 19:26

அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கிவளருமுன் தீய்ந்துபோகும் பயிருக்கும் சமானமானார்கள்.

Therefore their inhabitants were of small power, they were dismayed and confounded; they were as the grass of the field, and as the green herb, as the grass on the house tops, and as corn blasted before it be grown up.

Therefore their inhabitants וְיֹֽשְׁבֵיהֶן֙ yāšab ya-SHAHV
were of small קִצְרֵי qāṣēr ka-TSARE
power, יָ֔ד yād yahd
they were dismayed חַ֖תּוּ ḥātat ha-TAHT
and confounded; וַיֵּבֹ֑שׁוּ bûš boosh
they were הָי֞וּ hāyâ ha-YA
the grass עֵ֤שֶׂב ʿeśeb eh-SEV
of the field, שָׂדֶה֙ śāde sa-DEH
and the green וִ֣ירַק yārāq ya-RAHK
herb, דֶּ֔שֶׁא dešeʾ deh-SHEH
the grass חֲצִ֣יר ḥāṣîr ha-TSEER
on the housetops, גַּגּ֔וֹת gāg ɡahɡ
and blasted וּשְׁדֵפָ֖ה šĕdēpâ sheh-day-FA
before לִפְנֵ֥י pānîm pa-NEEM
it be grown up. קָמָֽה׃ qāmâ ka-MA

Read Full Chapter : 2 Kings 19