2 நாளாகமம் 9
2 Chronicles 9:23 in Tamil
2 நாளாகமம் 9:23
சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்கு பூமியின் ராஜாக்கள் எல்லாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்.
Tamil Indian Revised Version
சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்கு பூமியின் ராஜாக்கள் எல்லோரும் அவனுடைய முகதரிசனத்தைத் தேடினார்கள்.
Tamil Easy Reading Version
பூமியிலுள்ள அனைத்து அரசர்களும் சாலொமோனிடம் வந்து அவனது ஆலோசனைகளைக் கேட்டனர். தேவன் அவனுக்கு ஞானத்தைக் கொடுத்தார்.
Thiru Viviliam
கடவுள் சாலமோனின் அறிவுக்கு அருளிய ஞானத்தை நேரில் கேட்க உலகின் எல்லா மன்னர்களும் அவரை நாடி வந்தனர்.
Roman Transliteration
Saalomonin iruthayaththilae Dhevan aruliya njaanaththaik kaetpatharku poomiyin raajaakkal ellaarum avan mukatharisanaththaith thaetinaarkal.
2 Chronicles 9:23 in Other Translations
King James Version (KJV)
And all the kings of the earth sought the presence of Solomon, to hear his wisdom, that God had put in his heart.
American Standard Version (ASV)
And all the kings of the earth sought the presence of Solomon, to hear his wisdom, which God had put in his heart.
Bible in Basic English (BBE)
And all the kings of the earth came to see Solomon and to give ear to his wisdom, which God had put into his heart.
Darby English Bible (DBY)
And all the kings of the earth sought the presence of Solomon, to hear his wisdom, which God had put in his heart.
Webster's Bible (WBT)
And all the kings of the earth sought the presence of Solomon, to hear his wisdom, that God had put in his heart.
World English Bible (WEB)
All the kings of the earth sought the presence of Solomon, to hear his wisdom, which God had put in his heart.
Young's Literal Translation (YLT)
and all the kings of the earth are seeking the presence of Solomon to hear his wisdom that God hath put in his heart,
2 நாளாகமம் 2 Chronicles 9:23
சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்கு பூமியின் ராஜாக்கள் எல்லாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்.
And all the kings of the earth sought the presence of Solomon, to hear his wisdom, that God had put in his heart.| And all | וְכֹל֙ | kōl | kole |
| the kings | מַלְכֵ֣י | melek | meh-LEK |
| of the earth | הָאָ֔רֶץ | ʾereṣ | eh-RETS |
| sought | מְבַקְשִׁ֖ים | bāqaš | ba-KAHSH |
| אֶת | ʾēt | ate | |
| the presence | פְּנֵ֣י | pānîm | pa-NEEM |
| of Solomon, | שְׁלֹמֹ֑ה | šĕlōmō | sheh-loh-MOH |
| to hear | לִשְׁמֹ֙עַ֙ | šāmaʿ | sha-MA |
| אֶת | ʾēt | ate | |
| his wisdom, | חָכְמָת֔וֹ | ḥokmâ | hoke-MA |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| had put | נָתַ֥ן | nātan | na-TAHN |
| God | הָֽאֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| in his heart. | בְּלִבּֽוֹ׃ | lēb | lave |
Read Full Chapter : 2 Chronicles 9