2 நாளாகமம் 36
2 Chronicles 36:13 in Tamil
2 நாளாகமம் 36:13
தேவன்மேல் தன்னை ஆணையிடுவித்துக்கொண்ட நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பாதபடிக்கு, தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான்.
Tamil Indian Revised Version
தேவன்மேல் தன்னை ஆணையிடச் செய்த நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்செய்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பாமல், தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான்.
Tamil Easy Reading Version
சிதேக்கியா நேபுகாத்நேச்சார் அரசனுக்கு எதிராக ஆனான். முன்பு நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவிடம் தனக்கு உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று வாக்குறுதி வாங்கியிருந்தான். சிதேக்கியா தேவன் மேல் ஆணைச் செய்திருந்தான். ஆனால் அவன் கடின மனதுள்ளவனாக இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய பக்கம் திரும்பாமல் இருந்தான்.
Thiru Viviliam
கட்டுப்பட்டிருப்பதாகக் கடவுளின் பெயரால் தன்னை ஆணையிடச் செய்த மக்கள் நெபுகத்னேசருக்கு எதிராக இவன் கலகம் செய்து, இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவரைப் பின்பற்றாமல் இறுமாப்புற்று, தனது இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான்.
Other Title
எருசலேமின் வீழ்ச்சி§(2 அர 25:1-21; எரே 52:3-11)
Roman Transliteration
Dhevanmael thannai aannaiyiduviththukkonnda naepukaathnaechchaாr ennum raajaavukku virothamaayk kalakampannnni, isravaelin thaevanaakiya karththaridaththukkuth thirumpaathapatikku, than kaluththai aluththamaakki, than iruthayaththaik katinappaduththinaan.
2 Chronicles 36:13 in Other Translations
King James Version (KJV)
And he also rebelled against king Nebuchadnezzar, who had made him swear by God: but he stiffened his neck, and hardened his heart from turning unto the LORD God of Israel.
American Standard Version (ASV)
And he also rebelled against king Nebuchadnezzar, who had made him swear by God: but he stiffened his neck, and hardened his heart against turning unto Jehovah, the God of Israel.
Bible in Basic English (BBE)
And he took up arms against King Nebuchadnezzar, though he had made him take an oath by God; but he made his neck stiff and his heart hard, turning away from the Lord, the God of Israel.
Darby English Bible (DBY)
And he also rebelled against king Nebuchadnezzar, who had made him take oath by God; and he stiffened his neck, and hardened his heart from returning to Jehovah the God of Israel.
Webster's Bible (WBT)
And he also rebelled against king Nebuchadnezzar, who had made him swear by God: but he stiffened his neck, and hardened his heart from turning to the LORD God of Israel.
World English Bible (WEB)
He also rebelled against king Nebuchadnezzar, who had made him swear by God: but he stiffened his neck, and hardened his heart against turning to Yahweh, the God of Israel.
Young's Literal Translation (YLT)
and also, against king Nebuchadnezzar he hath rebelled, who had caused him to swear by God, and he hardeneth his neck, and strengtheneth his heart, against turning back unto Jehovah, God of Israel.
2 நாளாகமம் 2 Chronicles 36:13
தேவன்மேல் தன்னை ஆணையிடுவித்துக்கொண்ட நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பாதபடிக்கு, தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான்.
And he also rebelled against king Nebuchadnezzar, who had made him swear by God: but he stiffened his neck, and hardened his heart from turning unto the LORD God of Israel.| And he also | וְ֠גַם | gam | ɡahm |
| against king | בַּמֶּ֤לֶךְ | melek | meh-LEK |
| Nebuchadnezzar, | נְבֽוּכַדְנֶאצַּר֙ | nĕbûkadneʾṣṣar | neh-voo-hahd-neh-TSAHR |
| rebelled | מָרָ֔ד | mārad | ma-RAHD |
| who | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| had made him swear | הִשְׁבִּיע֖וֹ | šābaʿ | sha-VA |
| by God: | בֵּֽאלֹהִ֑ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| but he stiffened | וַיֶּ֤קֶשׁ | qāšâ | ka-SHA |
| אֶת | ʾēt | ate | |
| his neck, | עָרְפּוֹ֙ | ʿōrep | oh-REF |
| and hardened | וַיְאַמֵּ֣ץ | ʾāmaṣ | ah-MAHTS |
| אֶת | ʾēt | ate | |
| his heart | לְבָב֔וֹ | lēbāb | lay-VAHV |
| from turning | מִשּׁ֕וּב | šûb | shoov |
| unto | אֶל | ʾēl | ale |
| the Lord | יְהוָ֖ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| God | אֱלֹהֵ֥י | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| of Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Read Full Chapter : 2 Chronicles 36