2 நாளாகமம் 31

2 Chronicles 31:2 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 31:2
எசேக்கியா ஆசாரியர் லேவியருடைய வகுப்புகளை அவர்கள் வரிசைகளின்படியேயும் அவரவரை அவர்கள் ஊழியத்தின்படியேயும் திட்டப்படுத்தி, ஆசாரியரையும் லேவியரையும், சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தவும், கர்த்தருடைய பாளயத்தின் வாசல்களில் ஊழியஞ்செய்து துதித்து ஸ்தோத்திரிக்கவும் ஒழுங்குப்படுத்தினான்.

Tamil Indian Revised Version
எசேக்கியா, ஆசாரியர்கள் லேவியருடைய குழுக்களை அவர்கள் வரிசைகளின்முறையேயும், ஒவ்வொருவரையும் அவர்கள் ஊழியத்தின்முறையேயும் ஒழுங்குபடுத்தி, ஆசாரியர்களையும் லேவியர்களையும், சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தவும், கர்த்தருடைய ஆலயத்தின் வாசல்களில் ஊழியம்செய்து துதித்து ஸ்தோத்திரிக்கவும் ஒழுங்குபடுத்தினான்.

Tamil Easy Reading Version
ஆசாரியர்களும், லேவியர்களும் குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் சிறப்பான பணி இருந்தது. எனவே எசேக்கியா அரசன் இக்குழுவினர்களிடம் தம் வேலைகளை மீண்டும் செய்யுமாறு கூறினான். எனவே லேவியர்களும், ஆசாரியர்களும் தகனபலிகள் மற்றும் சமாதானப் பலிகள் கொடுக்கும் வேலையைச் செய்தனர். கர்த்தருடைய ஆலயத்தின் வாசலில் தேவனைத் துதித்துப் பாடுவது என்றும் ஆலயத்தில் சேவைசெய்வது என்றும் நியமித்தான் அரசன்.

Thiru Viviliam
அடுத்து, எசேக்கியா குருக்களையும் லேவியரையும் அவரவர் பிரிவின்படியும், பலியின்படியும் பிரித்து, எரிபலி, நல்லுறவுப்பலி செலுத்தவும், ஆண்டவரது கூடார வாயிலில் பணி புரியவும் அவருக்கு நன்றிகூறிப் புகழவும் அந்த குருக்கள், லேவியர் குழுக்களை நியமித்தார்.

Roman Transliteration
Esekkiyaa aasaariyar laeviyarutaiya vakuppukalai avarkal varisaikalinpatiyaeyum avaravarai avarkal ooliyaththinpatiyaeyum thittappaduththi, aasaariyaraiyum laeviyaraiyum, sarvaangathakanapalikalaiyum samaathaanapalikalaiyum seluththavum, karththarutaiya paalayaththin vaasalkalil ooliyanjaெythu thuthiththu sthoththirikkavum olunguppaduththinaan.

2 Chronicles 31:2 in Other Translations

King James Version (KJV)
And Hezekiah appointed the courses of the priests and the Levites after their courses, every man according to his service, the priests and Levites for burnt offerings and for peace offerings, to minister, and to give thanks, and to praise in the gates of the tents of the LORD.

American Standard Version (ASV)
And Hezekiah appointed the courses of the priests and the Levites after their courses, every man according to his service, both the priests and the Levites, for burnt-offerings and for peace-offerings, to minister, and to give thanks, and to praise in the gates of the camp of Jehovah.

Bible in Basic English (BBE)
Then Hezekiah put in order the divisions of the priests and Levites, every man in his division, in relation to his work, for the burned offerings and peace-offerings, and for the ordering of worship and for giving praise at the doors of the Lord's house.

Darby English Bible (DBY)
And Hezekiah appointed the divisions of the priests, and the Levites after their divisions, every man according to his service, as well the priests as the Levites, for burnt-offerings and for peace-offerings, to serve and to give thanks and to praise in the gates of the courts of Jehovah.

Webster's Bible (WBT)
And Hezekiah appointed the courses of the priests and the Levites after their courses, every man according to his service, the priests and Levites for burnt-offerings and for peace-offerings, to minister, and to give thanks, and to praise in the gates of the tents of the LORD.

World English Bible (WEB)
Hezekiah appointed the divisions of the priests and the Levites after their divisions, every man according to his service, both the priests and the Levites, for burnt offerings and for peace-offerings, to minister, and to give thanks, and to praise in the gates of the camp of Yahweh.

Young's Literal Translation (YLT)
And Hezekiah appointeth the courses of the priests, and of the Levites, by their courses, each according to his service, of the priests and of the Levites, for burnt-offering, and for peace-offerings, to minister, and to give thanks, and to give praise in the gates of the camps of Jehovah.

2 நாளாகமம் 2 Chronicles 31:2

எசேக்கியா ஆசாரியர் லேவியருடைய வகுப்புகளை அவர்கள் வரிசைகளின்படியேயும் அவரவரை அவர்கள் ஊழியத்தின்படியேயும் திட்டப்படுத்தி, ஆசாரியரையும் லேவியரையும், சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தவும், கர்த்தருடைய பாளயத்தின் வாசல்களில் ஊழியஞ்செய்து துதித்து ஸ்தோத்திரிக்கவும் ஒழுங்குப்படுத்தினான்.

And Hezekiah appointed the courses of the priests and the Levites after their courses, every man according to his service, the priests and Levites for burnt offerings and for peace offerings, to minister, and to give thanks, and to praise in the gates of the tents of the LORD.

appointed וַיַּֽעֲמֵ֣ד ʿāmad ah-MAHD
And Hezekiah יְחִזְקִיָּ֡הוּ yĕḥizqiyyâ yeh-heez-kee-YA
אֶת ʾēt ate
the courses מַחְלְק֣וֹת maḥălōqet ma-huh-loh-KET
of the priests הַכֹּֽהֲנִ֣ים kōhēn koh-HANE
and the Levites וְ֠הַלְוִיִּם lēwiyyî lay-vee-YEE
after עַֽל ʿal al
their courses, מַחְלְקוֹתָ֞ם maḥălōqet ma-huh-loh-KET
every man אִ֣ישׁ׀ ʾîš eesh
according to כְּפִ֣י pe peh
his service, עֲבֹֽדָת֗וֹ ʿăbōdâ uh-voh-DA
the priests לַכֹּֽהֲנִים֙ kōhēn koh-HANE
and Levites וְלַלְוִיִּ֔ם lēwiyyî lay-vee-YEE
for burnt offerings לְעֹלָ֖ה ʿōlâ oh-LA
and for peace offerings, וְלִשְׁלָמִ֑ים šelem sheh-LEM
to minister, לְשָׁרֵת֙ šārat sha-RAHT
and to give thanks, וּלְהֹד֣וֹת yādâ ya-DA
and to praise וּלְהַלֵּ֔ל hālal ha-LAHL
in the gates בְּשַֽׁעֲרֵ֖י šaʿar sha-AR
of the tents מַֽחֲנ֥וֹת maḥăne ma-huh-NEH
of the Lord. יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : 2 Chronicles 31