1 சாமுவேல் 27

1 Samuel 27:6 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 27:6
அப்பொழுது ஆகீஸ்: அன்றைய தினம் சிக்லாகை அவனுக்குக் கொடுத்தான்; அதினிமித்தம் சிக்லாக் இந்நாள் வரைக்கும் யூதாவின் ராஜாக்களைச் சேர்ந்திருக்கிறது.

Tamil Indian Revised Version
அப்பொழுது ஆகீஸ்: அன்றையதினம் சிக்லாகை அவனுக்குக் கொடுத்தான்; அதினிமித்தம் சிக்லாக் இந்த நாள் வரைக்கும் யூதாவின் ராஜாக்களைச் சேர்ந்திருக்கிறது.

Tamil Easy Reading Version
அன்றைய தினம் ஆகீஸ் தாவீதிற்கு சிக்லாக் நகரத்தைக் கொடுத்தான். அன்று முதல் அந்நகரம் யூதாவின் அரசர்களுக்கு உரியதாய் இருந்தது.

Thiru Viviliam
ஆதலால், அன்று ஆக்கிசு அவருக்குச் சிக்லாகைக் கொடுத்தார்; அதனால் இந்நாள் வரை சிக்லாகு யூதா அரசருக்கு உரியதாய் இருக்கிறது.

Roman Transliteration
Appoluthu aagees: antaiya thinam siklaakai avanukkuk koduththaan; athinimiththam siklaak innaal varaikkum yoothaavin raajaakkalaich sernthirukkirathu.

1 Samuel 27:6 in Other Translations

King James Version (KJV)
Then Achish gave him Ziklag that day: wherefore Ziklag pertaineth unto the kings of Judah unto this day.

American Standard Version (ASV)
Then Achish gave him Ziklag that day: wherefore Ziklag pertaineth unto the kings of Judah unto this day.

Bible in Basic English (BBE)
So Achish straight away gave him Ziklag: and for that reason Ziklag has been the property of the kings of Judah to this day.

Darby English Bible (DBY)
And Achish gave him Ziklag that day; therefore Ziklag belongs to the kings of Judah to this day.

Webster's Bible (WBT)
Then Achish gave him Ziklag that day: wherefore Ziklag pertaineth to the kings of Judah to this day.

World English Bible (WEB)
Then Achish gave him Ziklag that day: why Ziklag pertains to the kings of Judah to this day.

Young's Literal Translation (YLT)
And Achish giveth to him in that day Ziklag, therefore hath Ziklag been to the kings of Judah till this day.

1 சாமுவேல் 1 Samuel 27:6

அப்பொழுது ஆகீஸ்: அன்றைய தினம் சிக்லாகை அவனுக்குக் கொடுத்தான்; அதினிமித்தம் சிக்லாக் இந்நாள் வரைக்கும் யூதாவின் ராஜாக்களைச் சேர்ந்திருக்கிறது.

Then Achish gave him Ziklag that day: wherefore Ziklag pertaineth unto the kings of Judah unto this day.

gave וַיִּתֶּן nātan na-TAHN
ל֥וֹ
Then Achish אָכִ֛ישׁ ʾăkîš uh-HEESH
day: בַּיּ֥וֹם yôm yome
that הַה֖וּא hûʾ hoo
him אֶת ʾēt ate
Ziklag צִֽקְלָ֑ג ṣiqlag tseek-LAHɡ
wherefore לָכֵ֞ן kēn kane
pertaineth הָֽיְתָ֤ה hāyâ ha-YA
Ziklag צִֽקְלַג֙ ṣiqlag tseek-LAHɡ
unto the kings לְמַלְכֵ֣י melek meh-LEK
of Judah יְהוּדָ֔ה yĕhûdâ yeh-hoo-DA
unto עַ֖ד ʿad ad
day. הַיּ֥וֹם yôm yome
this הַזֶּֽה׃ ze zeh



Read Full Chapter : 1 Samuel 27