1 நாளாகமம் 12
1 Chronicles 12:20 in Tamil
1 நாளாகமம் 12:20
அப்படியே அவன் சிக்லாகுக்குத் திரும்பிப்போகையில், மனாசேயில் அத்னாக், யோசபாத், எதியாவேல், மிகாயேல், யோசபாத், எலிகூ, சில்த்தாயி என்னும் மனாசே கோத்திரத்தாரின் ஆயிரத்துச் சேர்வைக்காரர் அவன் பட்சமாய் வந்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்படியே அவன் சிக்லாகுக்குத் திரும்பிப்போகும்போது, மனாசேயில் அத்னாக், யோசபாத், யெதியாயேல், மிகாயேல், யோசபாத், எலிகூ, சில்த்தாயி என்னும் மனாசே கோத்திரத்தார்களின் ஆயிரம்பேர்களுக்கு தலைவர்கள் அவனுக்கு ஆதரவாக வந்தார்கள்.
Tamil Easy Reading Version
தாவீது சிக்லாகுக்குத் திரும்பிப் போகும்போது கீழ்க்கண்ட மனாசேயர்கள் அவனோடு சேர்ந்துகொண்டனர். அத்னாக், யோசபாத், எதியாவேல், மிகாயேல், யோசபாத், எலிகூ, சில்த்தாயி ஆகியோர். இவர்கள் மனாசே கோத்திரத்தினர். தாவீதின் படைக் குழு தலைவர்களானார்கள்.
Thiru Viviliam
தாவீது சீக்லாகுக்குத் திரும்பி வந்தபோது மனாசேயருள் ஆயிரத்தவர்க்குத் தலைவர்களான யோசபாத்து, எதியவேல், மிக்கேல், யோசபாத்து, எலிகூ, சில்தாய் ஆகியோர் மனாசேயைவிட்டு அவரோடு சேர்ந்து கொண்டனர்.
Roman Transliteration
Appatiyae avan siklaakukkuth thirumpippokaiyil, manaaseyil athnaak, yosapaath, ethiyaavael, mikaayael, yosapaath, elikoo, silththaayi ennum manaase koththiraththaarin aayiraththuch servaikkaarar avan patchamaay vanthaarkal.
1 Chronicles 12:20 in Other Translations
King James Version (KJV)
As he went to Ziklag, there fell to him of Manasseh, Adnah, and Jozabad, and Jediael, and Michael, and Jozabad, and Elihu, and Zilthai, captains of the thousands that were of Manasseh.
American Standard Version (ASV)
As he went to Ziklag, there fell to him of Manasseh, Adnah, and Jozabad, and Jediael, and Michael, and Jozabad, and Elihu, and Zillethai, captains of thousands that were of Manasseh.
Bible in Basic English (BBE)
Then when he went back to Ziklag, there came over to him, of the men of Manasseh, Adnah and Jozabad and Jediael and Michael and Jozabad and Elihu and Zillethai, captains of thousands from the armies of Manasseh.
Darby English Bible (DBY)
As he went away to Ziklag, there fell to him of Manasseh: Adnah, and Jozabad, and Jediael, and Michael, and Jozabad, and Elihu, and Zilthai, captains of the thousands that were of Manasseh.
Webster's Bible (WBT)
And as he went to Ziklag, there fell to him of Manasseh, Adnah, and Jozabad, and Jediael, and Michael, and Jozabad, and Elihu, and Zilthai, captains of the thousands that were of Manasseh.
World English Bible (WEB)
As he went to Ziklag, there fell to him of Manasseh, Adnah, and Jozabad, and Jediael, and Michael, and Jozabad, and Elihu, and Zillethai, captains of thousands who were of Manasseh.
Young's Literal Translation (YLT)
In his going unto Ziglag there have fallen unto him of Manasseh, Adnah, and Jozabad, and Jediael, and Michael, and Jozabad, and Elihu, and Zillthai, heads of the thousands that `are' of Manasseh;
1 நாளாகமம் 1 Chronicles 12:20
அப்படியே அவன் சிக்லாகுக்குத் திரும்பிப்போகையில், மனாசேயில் அத்னாக், யோசபாத், எதியாவேல், மிகாயேல், யோசபாத், எலிகூ, சில்த்தாயி என்னும் மனாசே கோத்திரத்தாரின் ஆயிரத்துச் சேர்வைக்காரர் அவன் பட்சமாய் வந்தார்கள்.
As he went to Ziklag, there fell to him of Manasseh, Adnah, and Jozabad, and Jediael, and Michael, and Jozabad, and Elihu, and Zilthai, captains of the thousands that were of Manasseh.| As he went | בְּלֶכְתּ֣וֹ | yālak | ya-LAHK |
| to | אֶל | ʾēl | ale |
| Ziklag, | צִֽיקְלַ֗ג | ṣiqlag | tseek-LAHɡ |
| there fell | נָֽפְל֣וּ | nāpal | na-FAHL |
| to | עָלָ֣יו׀ | ʿal | al |
| him of Manasseh, | מִֽמְּנַשֶּׁ֡ה | mĕnašše | meh-na-SHEH |
| Adnah, | עַ֠דְנַח | ʿadnâ | ad-NA |
| and Jozabad, | וְיֽוֹזָבָ֤ד | yôzābād | yoh-za-VAHD |
| and Jediael, | וִידִֽיעֲאֵל֙ | yĕdîʿăʾēl | yeh-dee-uh-ALE |
| and Michael, | וּמִֽיכָאֵ֣ל | mîkāʾēl | mee-ha-ALE |
| and Jozabad, | וְיֽוֹזָבָ֔ד | yôzābād | yoh-za-VAHD |
| and Elihu, | וֶֽאֱלִיה֖וּא | ʾĕlîhû | ay-lee-HOO |
| and Zilthai, | וְצִלְּתָ֑י | ṣillĕtay | tsee-leh-TAI |
| captains | רָאשֵׁ֥י | rōš | rohsh |
| of the thousands | הָֽאֲלָפִ֖ים | ʾelep | eh-LEF |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| of Manasseh. | לִמְנַשֶּֽׁה׃ | mĕnašše | meh-na-SHEH |
Read Full Chapter : 1 Chronicles 12