1 சாமுவேல் 19

1 Samuel 19:24 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 19:24
தானும் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அன்று பகல் முழுவதும் இராமுழுவதும் வஸ்திரம் இல்லாமல் விழுந்துகிடந்தான்; ஆகையினாலே சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பார்கள்.

Tamil Indian Revised Version
தானும் தன்னுடைய உடைகளை கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அன்று பகல்முழுவதும் இராமுழுவதும் உடை இல்லாமல் விழுந்துகிடந்தான்; எனவே, சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பார்கள்.

Tamil Easy Reading Version
சவுலும் தன் ஆடைகளை கழற்றிப் போட்டு சாமுவேலுக்கு முன்பாக தீர்க்கதரிசனம் சொல்லி இரவும் பகலும் ஆடையில்லாமல் கிடந்தான். எனவேதான், “சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனா?” என்று ஜனங்கள் கூறுகின்றனர்.

Thiru Viviliam
அவரும் தம் மேலுடையைக் களைந்துவிட்டு சாமுவேலின் முன் அவரும் இறைவாக்குரைத்தார். அன்று பகல் இரவு முழுவதும் ஆடையணியாமல் விழுந்து கிடந்தார். அதனால் தான், ‘சவுலும் இறைவாக்கினருள் ஒருவனோ?’ என்ற சொல் வழங்கலாயிற்று!

Roman Transliteration
Thaanum than vasthirangalaik kalattippottu, saamuvaelukku munpaakath theerkkatharisanam solli, antu pakal muluvathum iraamuluvathum vasthiram illaamal vilunthukidanthaan; aakaiyinaalae savulum theerkkatharisikalil oruvano enpaarkal.

1 Samuel 19:24 in Other Translations

King James Version (KJV)
And he stripped off his clothes also, and prophesied before Samuel in like manner, and lay down naked all that day and all that night. Wherefore they say, Is Saul also among the prophets?

American Standard Version (ASV)
And he also stripped off his clothes, and he also prophesied before Samuel, and lay down naked all that day and all that night. Wherefore they say, Is Saul also among the prophets?

Bible in Basic English (BBE)
And he took off his clothing, acting like a prophet before Samuel, and falling down he was stretched out, without his clothing, all that day and all that night. This is the reason for the saying, Is even Saul among the prophets?

Darby English Bible (DBY)
And he himself also stripped off his clothes, and prophesied, himself also, before Samuel, and lay down naked all that day and all that night. Wherefore they say, Is Saul also among the prophets?

Webster's Bible (WBT)
And he stripped off his clothes also, and prophesied before Samuel in like manner, and lay down naked all that day and all that night. Wherefore they say, Is Saul also among the prophets?

World English Bible (WEB)
He also stripped off his clothes, and he also prophesied before Samuel, and lay down naked all that day and all that night. Therefore they say, "Is Saul also among the prophets?"

Young's Literal Translation (YLT)
and he strippeth off -- he also -- his garments, and prophesieth -- he also -- before Samuel, and falleth down naked all that day and all the night; therefore they say, `Is Saul also among the prophets?'

1 சாமுவேல் 1 Samuel 19:24

தானும் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அன்று பகல் முழுவதும் இராமுழுவதும் வஸ்திரம் இல்லாமல் விழுந்துகிடந்தான்; ஆகையினாலே சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பார்கள்.

And he stripped off his clothes also, and prophesied before Samuel in like manner, and lay down naked all that day and all that night. Wherefore they say, Is Saul also among the prophets?

stripped off וַיִּפְשַׁ֨ט pāšaṭ pa-SHAHT
also, גַּם gam ɡahm
And he ה֜וּא hûʾ hoo
his clothes בְּגָדָ֗יו beged beh-ɡED
and prophesied וַיִּתְנַבֵּ֤א nābāʾ na-VA
in like manner, גַם gam ɡahm
that הוּא֙ hûʾ hoo
before לִפְנֵ֣י pānîm pa-NEEM
Samuel שְׁמוּאֵ֔ל šĕmûʾēl sheh-moo-ALE
and lay down וַיִּפֹּ֣ל nāpal na-FAHL
naked עָרֹ֔ם ʿārôm ah-ROME
all כָּל kōl kole
day הַיּ֥וֹם yôm yome
הַה֖וּא hûʾ hoo
and all וְכָל kōl kole
that night. הַלָּ֑יְלָה layil la-YEEL
Wherefore עַל ʿal al
כֵּן֙ kēn kane
they say, יֹֽאמְר֔וּ ʾāmar ah-MAHR
also הֲגַ֥ם gam ɡahm
Saul שָׁא֖וּל šāʾûl sha-OOL
among the prophets? בַּנְּבִיאִֽם׃ nābîʾ na-VEE

Read Full Chapter : 1 Samuel 19