1 நாளாகமம் 4

1 Chronicles 4:9 in Tamil

தமிழ்

1 நாளாகமம் 4:9
யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.

Tamil Indian Revised Version
யாபேஸ் தன்னுடைய சகோதரர்களைவிட மதிப்பிற்குரியவனாக இருந்தான். அவனுடைய தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பெயரிட்டாள்.

Tamil Easy Reading Version
யாபேஸ் மிக நல்லவன். அவன் தனது சகோதரர்களைவிடச் சிறந்தவன். அவனது தாய், “நான் அவனுக்கு யாபேஸ் என்று பெயரிட்டேன். ஏனென்றால் நான் அவனைப் பெற்றபோது பெருந்துன்பம் அடைந்தேன்” என்றாள்.

Thiru Viviliam
யாபேசு தம் சகோதரரைவிடச் சிறப்பு மிக்கவராய் இருந்தார். அவர் தம் தாய் ‘நான் வேதனையுற்று அவனைப் பெற்றெடுத்தேன்’ என்று சொல்லி அவருக்கு ‘யாபேசு’ என்று பெயரிட்டார்.

Roman Transliteration
Yaapaes than sakothararaippaarkkilum kanampettavanaayirunthaan. Avan thaay: naan thukkaththotae avanaip petten entu solli avanukku yaapaes entu paerittal.

1 Chronicles 4:9 in Other Translations

King James Version (KJV)
And Jabez was more honorable than his brethren: and his mother called his name Jabez, saying, Because I bare him with sorrow.

American Standard Version (ASV)
And Jabez was more honorable than his brethren: and his mother called his name Jabez, saying, Because I bare him with sorrow.

Bible in Basic English (BBE)
And Jabez was honoured more than his brothers; but his mother had given him the name Jabez, saying, Because I gave birth to him with sorrow.

Darby English Bible (DBY)
And Jabez was more honoured than his brethren; and his mother called his name Jabez, saying, Because I bore him with pain.

Webster's Bible (WBT)
And Jabez was more honorable than his brethren: and his mother called his name Jabez, saying, Because I bore him with sorrow.

World English Bible (WEB)
Jabez was more honorable than his brothers: and his mother named him Jabez, saying, Because I bore him with sorrow.

Young's Literal Translation (YLT)
And Jabez is honoured above his brethren, and his mother called his name Jabez, saying, `Because I have brought forth with grief.'

1 நாளாகமம் 1 Chronicles 4:9

யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.

And Jabez was more honorable than his brethren: and his mother called his name Jabez, saying, Because I bare him with sorrow.

was וַיְהִ֣י hāyâ ha-YA
And Jabez יַעְבֵּ֔ץ yaʿbēṣ ya-BAYTS
more honourable נִכְבָּ֖ד kābad ka-VAHD
than his brethren: מֵֽאֶחָ֑יו ʾāḥ ak
and his mother וְאִמּ֗וֹ ʾēm ame
called קָֽרְאָ֨ה qārāʾ ka-RA
his name שְׁמ֤וֹ šēm shame
Jabez, יַעְבֵּץ֙ yaʿbēṣ ya-BAYTS
saying, לֵאמֹ֔ר ʾāmar ah-MAHR
Because כִּ֥י kee
I bare יָלַ֖דְתִּי yālad ya-LAHD
him with sorrow. בְּעֹֽצֶב׃ ʿōṣeb oh-TSEV



Read Full Chapter : 1 Chronicles 4