சகரியா 5

Zechariah 5:8 in Tamil

தமிழ்

சகரியா 5:8
அப்பொழுது அவர்: இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்: இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார்.

Tamil Easy Reading Version
தூதன், “இப்பெண் பாவத்தின் பிரதிநிதியாய் இருக்கிறாள்” என்றான். பின்னர் தூதன் அப்பெண்ணை வாளிக்குள் தள்ளி, கனத்த மூடியினால் அதை மூடிப்போட்டான். இது பாவங்கள் மிகக் கனமானவை என்பதைக் காட்டும்.

Thiru Viviliam
அப்போது அத்தூதர், “இவளே அக்கொடுமை” எனக் கூறி, அவளை அந்த மரக்காலுக்குள் திணித்துப் பளுவான ஈய மூடியால் அதை அடைத்தார்.

Roman Transliteration
Appoluthu avar: ival akkiramakkaari entu solli, avalai marakkaalukkullae thalli eeyakkattiyai athin vaayilae pottar.

Zechariah 5:8 in Other Translations

King James Version (KJV)
And he said, This is wickedness. And he cast it into the midst of the ephah; and he cast the weight of lead upon the mouth thereof.

American Standard Version (ASV)
And he said, This is Wickedness: and he cast her down into the midst of the ephah; and he cast the weight of lead upon the mouth thereof.

Bible in Basic English (BBE)
And he said, This is Sin; and pushing her down into the ephah, he put the weight of lead on the mouth of it.

Darby English Bible (DBY)
And he said, This is Wickedness: and he cast her into the midst of the ephah; and he cast the weight of lead upon the mouth thereof.

World English Bible (WEB)
He said, "This is Wickedness;" and he threw her down into the midst of the ephah basket; and he threw the weight of lead on its mouth.

Young's Literal Translation (YLT)
And he saith, `This `is' the wicked woman.' And he casteth her unto the midst of the ephah, and casteth the weight of lead on its mouth.

சகரியா Zechariah 5:8

அப்பொழுது அவர்: இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார்.

And he said, This is wickedness. And he cast it into the midst of the ephah; and he cast the weight of lead upon the mouth thereof.

And he said, וַיֹּ֙אמֶר֙ ʾāmar ah-MAHR
This זֹ֣את zōt zote
wickedness. הָרִשְׁעָ֔ה rišʿâ reesh-AH
And he cast וַיַּשְׁלֵ֥ךְ šālak sha-LAHK
אֹתָ֖הּ ʾēt ate
it into אֶל ʾēl ale
the midst תּ֣וֹךְ tāwek ta-VEK
of the ephah; הָֽאֵיפָ֑ה ʾêpâ ay-FA
and he cast וַיַּשְׁלֵ֛ךְ šālak sha-LAHK
אֶת ʾēt ate
the weight אֶ֥בֶן ʾeben eh-VEN
of lead הָֽעוֹפֶ֖רֶת ʿôperet oh-feh-RET
upon אֶל ʾēl ale
the mouth thereof. פִּֽיהָ׃ pe peh



Read Full Chapter : Zechariah 5