ஆதியாகமம் 15
Genesis 15:16 in Tamil
ஆதியாகமம் 15:16
நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார்.
Tamil Indian Revised Version
நான்காம் தலைமுறையிலே அவர்கள் இந்த இடத்திற்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியர்களுடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார்.
Tamil Easy Reading Version
நான்கு தலைமுறைகளுக்குப்பின் உன் சந்ததியினர் மீண்டும் இங்கே வருவார்கள். அப்போது உனது ஜனங்கள் எமோரியரைத் தோற்கடிப்பார்கள். இது எதிர்காலத்தில்தான் நடைபெறும், ஏனென்றால் இன்னும் எமோரியர்கள் தண்டிக்கப்படுகிற அளவிற்கு மிக மோசமாகக் கெட்டுப்போகவில்லை” என்றார்.
Thiru Viviliam
நான்காம் தலைமுறையில் அவர்கள் இங்கே திரும்பி வருவர். ஏனெனில், எமோரியர் இழைக்கும் தீமை இன்னும் முழுமை அடையவில்லை” என்றார்.⒫
Roman Transliteration
Naalaam thalaimuraiyilae avarkal ivvidaththukkuth thirumpa varuvaarkal; aenental emoriyarutaiya akkiramam innum niraivaakavillai entar.
Genesis 15:16 in Other Translations
King James Version (KJV)
But in the fourth generation they shall come hither again: for the iniquity of the Amorites is not yet full.
American Standard Version (ASV)
And in the fourth generation they shall come hither again; for the iniquity of the Amorite is not yet full.
Bible in Basic English (BBE)
And in the fourth generation they will come back here; for at present the sin of the Amorite is not full.
Darby English Bible (DBY)
And [in the] fourth generation they shall come hither again; for the iniquity of the Amorites is not yet full.
Webster's Bible (WBT)
But in the fourth generation they shall come hither again: for the iniquity of the Amorites is not yet full.
World English Bible (WEB)
In the fourth generation they will come here again, for the iniquity of the Amorite is not yet full."
Young's Literal Translation (YLT)
and the fourth generation doth turn back hither, for the iniquity of the Amorite is not yet complete.'
ஆதியாகமம் Genesis 15:16
நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார்.
But in the fourth generation they shall come hither again: for the iniquity of the Amorites is not yet full.| generation | וְד֥וֹר | dôr | dore |
| But in the fourth | רְבִיעִ֖י | rĕbîʿî | reh-vee-EE |
| again: | יָשׁ֣וּבוּ | šûb | shoov |
| they shall come hither | הֵ֑נָּה | hēnnâ | hay-NA |
| for | כִּ֧י | kî | kee |
| not | לֹֽא | lōʾ | loh |
| full. | שָׁלֵ֛ם | šālēm | sha-LAME |
| the iniquity | עֲוֹ֥ן | ʿāwōn | ah-VONE |
| of the Amorites | הָֽאֱמֹרִ֖י | ʾĕmōrî | ay-moh-REE |
| עַד | ʿad | ad | |
| yet | הֵֽנָּה׃ | hēnnâ | hay-NA |
Read Full Chapter : Genesis 15