சகரியா 7:13

சகரியா 7:13
ஆதலால் நான் கூப்பிட்டபோது, அவர்கள் எப்படி கேளாமற்போனார்களோ அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேளாமலிருந்தேனென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
ஆதலால் நான் கூப்பிட்டபோது, அவர்கள் எப்படி கேட்காமற்போனார்களோ, அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேட்காமலிருந்தேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
ஆகவே சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “நான் அவர்களைக் கூப்பிட்டேன். அவர்கள் பதில் சொல்லவில்லை. இப்பொழுது அவர்கள் என்னைக் கூப்பிட்டால், நான் பதில் சொல்லமாட்டேன்.

திருவிவிலியம்
“நான் கூப்பிட்டபோது அவர்கள் கேளாதிருந்தது போல, அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேட்கவில்லை,” என்கிறார் படைகளின் ஆண்டவர்.

King James Version (KJV)
Therefore it is come to pass, that as he cried, and they would not hear; so they cried, and I would not hear, saith the LORD of hosts:

American Standard Version (ASV)
And it is come to pass that, as he cried, and they would not hear, so they shall cry, and I will not hear, said Jehovah of hosts;

Bible in Basic English (BBE)
And it came about that as they would not give ear to his voice, so I would not give ear to their voice, says the Lord of armies:

Darby English Bible (DBY)
And it came to pass, like as he called, and they would not hear, so they called, and I would not hear, saith Jehovah of hosts;

World English Bible (WEB)
It has come to pass that, as he called, and they refused to listen, so they will call, and I will not listen," said Yahweh of Hosts;

Young's Literal Translation (YLT)
And it cometh to pass, as He called, And they have not hearkened, So do they call, and I do not hearken, Said Jehovah of Hosts.

சகரியா Zechariah 7:13

Therefore it is come to pass, וַיְהִ֥י hāyâ ha-YA
as כַאֲשֶׁר ʾăšer uh-SHER
he cried, קָרָ֖א qārāʾ ka-RA
and they would not וְלֹ֣א lōʾ loh
hear; שָׁמֵ֑עוּ šāmaʿ sha-MA
so כֵּ֤ן kēn kane
they cried, יִקְרְאוּ֙ qārāʾ ka-RA
and I would not וְלֹ֣א lōʾ loh
hear, אֶשְׁמָ֔ע šāmaʿ sha-MA
saith אָמַ֖ר ʾāmar ah-MAHR
the Lord יְהוָ֥ה yĕhōwâ yeh-hoh-VA
of hosts: צְבָאֽוֹת׃ ṣābāʾ tsa-VA



Read Full Chapter : சகரியா 7

தமிழ் வேதாகமம்