வெளிப்படுத்தின விசேஷம் 11:9
வெளிப்படுத்தின விசேஷம் 11:9
ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள் வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள்.
Tamil Indian Revised Version
மக்களிலும், கோத்திரங்களிலும், பல மொழிக்காரர்களும், பல தேசங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாட்கள்வரை பார்ப்பார்கள், ஆனால், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்க அனுமதிக்கமாட்டார்கள்.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு இனத்திலும், பழங்குடியிலும், மொழியிலும், நாட்டிலும் உள்ள மக்கள், மூன்றரை நாட்களுக்கு நகர வீதிகளில் அப்பிணங்களைக் காண்பார்கள். அவற்றை அடக்கம் செய்ய அவர்கள் மறுப்பர்.
திருவிவிலியம்
பல்வேறு மக்களினத்தார், குலத்தினர், மொழியினர், நாட்டினர் மூன்றரை நாள் அவர்களுடைய பிணங்கள் அங்குக் கிடக்கக் காண்பார்கள்; அவற்றை அடக்கம் செய்யவிடமாட்டார்கள்.
King James Version (KJV)
And they of the people and kindreds and tongues and nations shall see their dead bodies three days and an half, and shall not suffer their dead bodies to be put in graves.
American Standard Version (ASV)
And from among the peoples and tribes and tongues and nations do `men' look upon their dead bodies three days and a half, and suffer not their dead bodies to be laid in a tomb.
Bible in Basic English (BBE)
And the peoples and tribes and languages and nations will be looking on their dead bodies three days and a half, and will not let their dead bodies be put in the earth.
Darby English Bible (DBY)
And [men] of the peoples and tribes and tongues and nations see their body three days and a half, and they do not suffer their bodies to be put into a sepulchre.
World English Bible (WEB)
From among the peoples, tribes, languages, and nations people will look at their dead bodies for three and a half days, and will not allow their dead bodies to be laid in a tomb.
Young's Literal Translation (YLT)
and they shall behold -- they of the peoples, and tribes, and tongues, and nations -- their dead bodies three days and a half, and their dead bodies they shall not suffer to be put into tombs,
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 11:9
| And | καὶ | kai | kay |
| shall see | βλέψουσιν | blepō | VLAY-poh |
| they of | ἐκ | ek | ake |
| the | τῶν | ho | oh |
| people | λαῶν | laos | la-OSE |
| and | καὶ | kai | kay |
| kindreds | φυλῶν | phylē | fyoo-LAY |
| and | καὶ | kai | kay |
| tongues | γλωσσῶν | glōssa | GLOSE-sa |
| and | καὶ | kai | kay |
| nations | ἐθνῶν | ethnos | A-thnose |
| dead | τὰ | ho | oh |
| bodies | πτώματα | ptōma | PTOH-ma |
| their | αὐτῶν | autos | af-TOSE |
| days | ἡμέρας | hēmera | ay-MAY-ra |
| three | τρεῖς | treis | trees |
| and | καὶ | kai | kay |
| an half, | ἥμισυ | hēmisy | AY-mee-syoo |
| and | καὶ | kai | kay |
| dead | τὰ | ho | oh |
| bodies to be | πτώματα | ptōma | PTOH-ma |
| their | αὐτῶν | autos | af-TOSE |
| not | οὐκ | ou | oo |
| shall suffer | ἀφήσουσιν | aphiēmi | ah-FEE-ay-mee |
| put | τεθῆναι | tithēmi | TEE-thay-mee |
| in | εἰς | eis | ees |
| graves. | μνῆματα | mnēma | m-NAY-ma |
Read Full Chapter : வெளிப்படுத்தின விசேஷம் 11
தமிழ் வேதாகமம்