நீதிமொழிகள் 4:1

நீதிமொழிகள் 4:1
பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.

Tamil Indian Revised Version
பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.

Tamil Easy Reading Version
பிள்ளைகளே, உங்கள் தந்தையின் போதனைகளைக் கவனமுடன் கேளுங்கள். அப்பொழுது தான் நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள்.

திருவிவிலியம்
பிள்ளைகளே! தந்தையின் போதனைக்குச் செவிசாயுங்கள்; மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.

Other Title
ஞானத்தினால் வரும் நன்மைகள்

King James Version (KJV)
Hear, ye children, the instruction of a father, and attend to know understanding.

American Standard Version (ASV)
Hear, `my' sons, the instruction of a father, And attend to know understanding:

Bible in Basic English (BBE)
Give ear, my sons, to the teaching of a father; give attention so that you may have knowledge:

Darby English Bible (DBY)
Hear, ye children, the instruction of a father, and attend to know intelligence;

World English Bible (WEB)
Listen, sons, to a father's instruction. Pay attention and know understanding;

Young's Literal Translation (YLT)
Hear, ye sons, the instruction of a father, And give attention to know understanding.

நீதிமொழிகள் Proverbs 4:1

Hear, שִׁמְע֣וּ šāmaʿ sha-MA
ye children, בָ֭נִים bēn bane
the instruction מ֣וּסַר mûsār moo-SAHR
of a father, אָ֑ב ʾāb av
and attend וְ֝הַקְשִׁ֗יבוּ qāšab ka-SHAHV
to know לָדַ֥עַת yādaʿ ya-DA
understanding. בִּינָֽה׃ bînâ bee-NA



Read Full Chapter : நீதிமொழிகள் 4

தமிழ் வேதாகமம்