நீதிமொழிகள் 30:25

நீதிமொழிகள் 30:25
அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்,

Tamil Indian Revised Version
அவையாவன: சிறிய உயிரினமாக இருந்தும், கோடைக்காலத்திலே தங்களுடைய உணவைச் சம்பாதிக்கிற எறும்பும்,

Tamil Easy Reading Version
எறும்புகள் மிகச் சிறியவை, பலவீனமானவை. எனினும் அவை தங்களுக்குத் தேவையான உணவைக் கோடைக் காலம் முழுவதும் சேகரித்துக்கொள்ளும்.

திருவிவிலியம்
⁽எறும்புகள்: இவை வலிமையற்ற இனம்; எனினும், கோடைக்காலத்தில் உணவைச் சேமித்து வைத்துக் கொள்கின்றன.⁾

King James Version (KJV)
The ants are a people not strong, yet they prepare their meat in the summer;

American Standard Version (ASV)
The ants are a people not strong, Yet they provide their food in the summer;

Bible in Basic English (BBE)
The ants are a people not strong, but they put by a store of food in the summer;

Darby English Bible (DBY)
The ants, a people not strong, yet they provide their food in the summer;

World English Bible (WEB)
The ants are not a strong people, Yet they provide their food in the summer;

Young's Literal Translation (YLT)
The ants `are' a people not strong, And they prepare in summer their food,

நீதிமொழிகள் Proverbs 30:25

The ants הַ֭נְּמָלִים nĕmālâ neh-ma-LA
a people עַ֣ם ʿam am
not לֹא lōʾ loh
strong, עָ֑ז ʿaz az
yet they prepare וַיָּכִ֖ינוּ kûn koon
in the summer; בַקַּ֣יִץ qayiṣ ka-YEETS
their meat לַחְמָֽם׃ leḥem leh-HEM



Read Full Chapter : நீதிமொழிகள் 30

தமிழ் வேதாகமம்