நீதிமொழிகள் 24:2

நீதிமொழிகள் 24:2
அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்கள் உதடுகள் தீவினையைப் பேசும்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்களுடைய உதடுகள் தீவினையைப் பேசும்.

Tamil Easy Reading Version
அவர்கள் தங்கள் மனதில் தீமை செய்ய நினைத்திருக்கிறார்கள். துன்பம் செய்வதைப் பற்றியே பேசுகிறார்கள்.

திருவிவிலியம்
அவர்கள் மனம் கொடுமை செய்வதையே நினைத்துக்கொண்டிருக்கும்; அவர்கள் பேச்சு, தீமை விளைவிக்கும் பேச்சு.

King James Version (KJV)
For their heart studieth destruction, and their lips talk of mischief.

American Standard Version (ASV)
For their heart studieth oppression, And their lips talk of mischief.

Bible in Basic English (BBE)
For the purposes of their hearts are destruction, and their lips are talking of trouble.

Darby English Bible (DBY)
for their heart studieth destruction, and their lips talk of mischief.

World English Bible (WEB)
For their hearts plot violence, And their lips talk about mischief.

Young's Literal Translation (YLT)
For destruction doth their heart meditate, And perverseness do their lips speak.

நீதிமொழிகள் Proverbs 24:2

For כִּי kee
destruction, שֹׁ֭ד šōd shode
studieth יֶהְגֶּ֣ה hāgâ ha-ɡA
their heart לִבָּ֑ם lēb lave
of mischief. וְ֝עָמָ֗ל ʿāmāl ah-MAHL
and their lips שִׂפְתֵיהֶ֥ם śāpâ sa-FA
talk תְּדַבֵּֽרְנָה׃ dābar da-VAHR



Read Full Chapter : நீதிமொழிகள் 24

தமிழ் வேதாகமம்