எண்ணாகமம் 24:6

எண்ணாகமம் 24:6
அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப் போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது.

Tamil Indian Revised Version
அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு மரங்களைப்போலவும் இருக்கிறது.

Tamil Easy Reading Version
நீங்கள் நதிக்கரையில் அமைக்கப்பட்ட தோட்டம் போன்றும், ஆற்றங்கரையில் வளர்ந்த தோட்டம் போன்றும் இருக்கின்றீர்கள். கர்த்தரால் நடப்பட்ட வாசனை நிறைந்த அடர்ந்த செடிகளைப் போன்று இருக்கின்றீர்கள். தண்ணீர்க் கரையில் வளர்ந்திருக்கும் அழகான மரங்களைப் போன்று இருக்கின்றீர்கள்.

திருவிவிலியம்
⁽அவை விரிந்து கிடக்கும்␢ பள்ளத்தாக்குகள் போன்றவை;␢ ஆண்டவர் நட்ட அகில் மரங்கள்␢ போன்றவை; நீர் அருகிலுள்ள␢ கேதுரு மரங்கள் போன்றவை.⁾

King James Version (KJV)
As the valleys are they spread forth, as gardens by the river's side, as the trees of lign aloes which the LORD hath planted, and as cedar trees beside the waters.

American Standard Version (ASV)
As valleys are they spread forth, As gardens by the river-side, As lign-aloes which Jehovah hath planted, As cedar-trees beside the waters.

Bible in Basic English (BBE)
They are stretched out like valleys, like gardens by the riverside, like flowering trees planted by the Lord, like cedar-trees by the waters.

Darby English Bible (DBY)
Like valleys are they spread forth, like gardens by the river side, Like aloe-trees which Jehovah hath planted, like cedars beside the waters.

Webster's Bible (WBT)
As the valleys are they spread forth, as gardens by the river's side, as the trees of lign-aloes which the LORD hath planted, and as cedar-trees beside the waters.

World English Bible (WEB)
As valleys are they spread forth, As gardens by the river-side, As lign-aloes which Yahweh has planted, As cedar trees beside the waters.

Young's Literal Translation (YLT)
As valleys they have been stretched out, As gardens by a river; As aloes Jehovah hath planted, As cedars by waters;

எண்ணாகமம் Numbers 24:6

As the valleys כִּנְחָלִ֣ים naḥal na-HAHL
are they spread forth, נִטָּ֔יוּ nāṭâ na-TA
as gardens כְּגַנֹּ֖ת gannâ ɡa-NA
by עֲלֵ֣י ʿal al
the river's side, נָהָ֑ר nāhār na-HAHR
as the trees of lign aloes כַּֽאֲהָלִים֙ ʾăhālîm uh-ha-LEEM
hath planted, נָטַ֣ע nāṭaʿ na-TA
which the Lord יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
as cedar trees כַּֽאֲרָזִ֖ים ʾerez eh-REZ
beside עֲלֵי ʿal al
the waters. מָֽיִם׃ mayim ma-YEEM



Read Full Chapter : எண்ணாகமம் 24

தமிழ் வேதாகமம்