எண்ணாகமம் 16:25
எண்ணாகமம் 16:25
உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடத்தில் போனான்; இஸ்ரவேலின் மூப்பரும் அவனைப் பின்சென்று போனார்கள்.
Tamil Indian Revised Version
உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடம் போனான்; இஸ்ரவேலின் மூப்பர்களும் அவனைப் பின்சென்று போனார்கள்.
Tamil Easy Reading Version
மோசே எழுந்து, தாத்தானிடமும், அபிராமிடமும் சென்றான். எல்லா மூப்பர்களும் அவனைப் பின்பற்றினர்.
திருவிவிலியம்
மோசே எழுந்து தாத்தானிடமும் அபிராமிடமும் போனார்; இஸ்ரயேல் மூப்பர் அவருக்குப் பின்னால் சென்றனர்.
King James Version (KJV)
And Moses rose up and went unto Dathan and Abiram; and the elders of Israel followed him.
American Standard Version (ASV)
And Moses rose up and went unto Dathan and Abiram; and the elders of Israel followed him.
Bible in Basic English (BBE)
So Moses got up and went to Dathan and Abiram, and the responsible men of Israel went with him.
Darby English Bible (DBY)
And Moses rose up and went to Dathan and Abiram; and the elders of Israel followed him.
Webster's Bible (WBT)
And Moses rose up, and went to Dathan and Abiram; and the elders of Israel followed him.
World English Bible (WEB)
Moses rose up and went to Dathan and Abiram; and the elders of Israel followed him.
Young's Literal Translation (YLT)
And Moses riseth, and goeth unto Dathan and Abiram, and the elders of Israel go after him,
எண்ணாகமம் Numbers 16:25
| rose up | וַיָּ֣קָם | qûm | koom |
| And Moses | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
| and went | וַיֵּ֖לֶךְ | hālak | ha-LAHK |
| unto | אֶל | ʾēl | ale |
| Dathan | דָּתָ֣ן | dātān | da-TAHN |
| and Abiram; | וַֽאֲבִירָ֑ם | ʾăbîrām | uh-vee-RAHM |
| followed | וַיֵּֽלְכ֥וּ | hālak | ha-LAHK |
| him. | אַֽחֲרָ֖יו | ʾaḥar | ah-HAHR |
| and the elders | זִקְנֵ֥י | zāqēn | za-KANE |
| of Israel | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Read Full Chapter : எண்ணாகமம் 16
தமிழ் வேதாகமம்