மத்தேயு 26:5

மத்தேயு 26:5
ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்.

Tamil Indian Revised Version
ஆனாலும் மக்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள்.

Tamil Easy Reading Version
அக்கூட்டத்தில் இருந்தவர்கள் “பஸ்கா நாளில் நாம் இயேசுவைக் கைதுசெய்ய முடியாது. மக்களுக்குக் கோபமூட்டி அதனால் கலவரம் ஏற்பட நமக்கு விருப்பமில்லை” என்று கூறினார்கள்.

திருவிவிலியம்
“ஆயினும் விழாவின்போது வேண்டாம்; மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும்” என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள்.

King James Version (KJV)
But they said, Not on the feast day, lest there be an uproar among the people.

American Standard Version (ASV)
But they said, Not during the feast, lest a tumult arise among people.

Bible in Basic English (BBE)
But they said, Not while the feast is going on, for fear of trouble among the people.

Darby English Bible (DBY)
but they said, Not in the feast, that there be not a tumult among the people.

World English Bible (WEB)
But they said, "Not during the feast, lest a riot occur among the people."

Young's Literal Translation (YLT)
and they said, `Not in the feast, that there may not be a tumult among the people.'

மத்தேயு Matthew 26:5

they said, ἔλεγον legō LAY-goh
But δέ de thay
Not Μὴ may
on ἐν en ane
the τῇ ho oh
feast ἑορτῇ heortē ay-ore-TAY
lest ἵνα hina EE-na
μὴ may
an uproar θόρυβος thorybos THOH-ryoo-vose
there be γένηται ginomai GEE-noh-may
among ἐν en ane
the τῷ ho oh
people. λαῷ laos la-OSE



Read Full Chapter : மத்தேயு 26

தமிழ் வேதாகமம்