நீதிமொழிகள் 21:30

நீதிமொழிகள் 21:30
கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.

Tamil Indian Revised Version
கர்த்தருக்கு விரோதமான ஞானமும், புத்தியும், ஆலோசனையும் இல்லை.

Tamil Easy Reading Version
கர்த்தர் எதிராக இருக்கும்போது வெற்றியடையக்கூடிய திட்டமிடுகிற அளவிற்கு யாருக்கும் அறிவில்லை.

திருவிவிலியம்
⁽ஆண்டவரின் எதிரில் நிற்கக் கூடிய ஞானமுமில்லை, விவேகமுமில்லை, அறிவுரையு மில்லை.⁾

King James Version (KJV)
There is no wisdom nor understanding nor counsel against the LORD.

American Standard Version (ASV)
There is no wisdom nor understanding Nor counsel against Jehovah.

Bible in Basic English (BBE)
Wisdom and knowledge and wise suggestions are of no use against the Lord.

Darby English Bible (DBY)
There is no wisdom, nor understanding, nor counsel against Jehovah.

World English Bible (WEB)
There is no wisdom nor understanding Nor counsel against Yahweh.

Young's Literal Translation (YLT)
There is no wisdom, nor understanding, Nor counsel, over-against Jehovah.

நீதிமொழிகள் Proverbs 21:30

no אֵ֣ין ʾayin ah-YEEN
wisdom חָ֭כְמָה ḥokmâ hoke-MA
nor וְאֵ֣ין ʾayin ah-YEEN
understanding תְּבוּנָ֑ה tābûn ta-VOON
nor וְאֵ֥ין ʾayin ah-YEEN
counsel עֵ֝צָ֗ה ʿēṣâ ay-TSA
against לְנֶ֣גֶד neged neh-ɡED
the Lord. יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : நீதிமொழிகள் 21

தமிழ் வேதாகமம்