மாற்கு 12:29
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
Tamil Indian Revised Version இயேசு அவனுக்கு மறுமொழியாக: கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
Tamil Easy Reading Version அதற்கு இயேசு, “‘இஸ்ரவேலின் மக்களே! கவனியுங்கள். நமது தேவனாகிய கர்த்தரே உண்மையான ஒரே கர்த்தர்.
திருவிவிலியம் ❮29-30❯அதற்கு இயேசு, ⁽“‘இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக’⁾ என்பது முதன்மையான கட்டளை.
King James Version (KJV) And Jesus answered him, The first of all the commandments is, Hear, O Israel; The Lord our God is one Lord:
American Standard Version (ASV) Jesus answered, The first is, Hear, O Israel; The Lord our God, the Lord is one:
Bible in Basic English (BBE) Jesus said in answer, The first is, Give ear, O Israel: The Lord our God is one Lord;
Darby English Bible (DBY) And Jesus answered him, [The] first commandment of all [is], Hear, Israel: the Lord our God is one Lord;
World English Bible (WEB) Jesus answered, "The greatest is, 'Hear, Israel, the Lord our God, the Lord is one:
Young's Literal Translation (YLT) and Jesus answered him -- `The first of all the commands `is', Hear, O Israel, the Lord is our God, the Lord is one;
மாற்கு Mark 12:29
ὁ
ho
oh
And
δὲ
de
thay
Jesus
Ἰησοῦς
iēsous
ee-ay-SOOS
answered
ἀπεκρίθη
apokrinomai
ah-poh-KREE-noh-may
him,
αὐτῷ,
autos
af-TOSE
ὅτι
hoti
OH-tee
The first
Πρώτη
prōtos
PROH-tose
of all
πασῶν
pas
pahs
the
τῶν
ho
oh
commandments
ἐντολῶν,
entolē
ane-toh-LAY
Hear,
Ἄκουε
akouō
ah-KOO-oh
O Israel;
Ἰσραήλ
israēl
ees-ra-ALE
The Lord
κύριος
kyrios
KYOO-ree-ose
ὁ
ho
oh
God
θεὸς
theos
thay-OSE
our
ἡμῶν
hēmōn
ay-MONE
Lord:
κύριος
kyrios
KYOO-ree-ose
one
εἷς
heis
ees
is
ἐστίν
esti
ay-STEE
Read Full Chapter :
மாற்கு 12
இணை வசனம்
உபாகமம் 6:4
இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
யூதா 1:25
தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.
1 கொரிந்தியர் 8:4
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
யாக்கோபு 2:19
தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.
ரோமர் 3:30
விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.
கலாத்தியர் 3:20
மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர்.
லூக்கா 10:27
அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழுஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.
மத்தேயு 23:9
பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
மாற்கு 12:32
அதற்கு வேதபாரகன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை.
1 தீமோத்தேயு 2:5
தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
உபாகமம் 10:12
இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து,
1 தீமோத்தேயு 1:5
கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.
மத்தேயு 10:37
தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
நீதிமொழிகள் 23:26
என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.
உபாகமம் 30:6
உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணி,