லூக்கா 2:35
லூக்கா 2:35
உன் ஆத்துமாவையும் ஒரு பட்டையம் உருவிப்போகும் என்றான்.
Tamil Indian Revised Version
முடிவிலே, தேவனைப்பற்றி அநேக இருதயங்களின் சிந்தனைகள் வெளிப்படும். உன் இருதயம் பட்டயத்தினால் குத்தப்பட்டதுபோல வேதனைப்படும் என்றான்.
Tamil Easy Reading Version
இரகசியமாக மக்கள் நினைப்பவை வெளியரங்கமாகும். நடக்கவிருக்கும் காரியங்கள் உங்கள் மனதை மிகவும் துக்கப்படுத்தும்” என்றான்.
திருவிவிலியம்
இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.⒫
King James Version (KJV)
(Yea, a sword shall pierce through thy own soul also,) that the thoughts of many hearts may be revealed.
American Standard Version (ASV)
yea and a sword shall pierce through thine own soul; that thoughts out of many hearts may be revealed.
Bible in Basic English (BBE)
(And a sword will go through your heart;) so that the secret thoughts of men may come to light.
Darby English Bible (DBY)
(and even a sword shall go through thine own soul;) so that [the] thoughts may be revealed from many hearts.
World English Bible (WEB)
Yes, a sword will pierce through your own soul, that the thoughts of many hearts may be revealed."
Young's Literal Translation (YLT)
(and also thine own soul shall a sword pass through) -- that the reasonings of many hearts may be revealed.'
லூக்கா Luke 2:35
| also,) | καὶ | kai | kay |
| thy | σοῦ | sou | soo |
| (Yea, | δὲ | de | thay |
| own | αὐτῆς | autos | af-TOSE |
| τὴν | ho | oh | |
| soul | ψυχὴν | psychē | psyoo-HAY |
| shall pierce through | διελεύσεται | dierchomai | thee-ARE-hoh-may |
| a sword | ῥομφαία | rhomphaia | rome-FAY-ah |
| that | ὅπως | hopōs | OH-pose |
| ἂν | an | an | |
| may be revealed. | ἀποκαλυφθῶσιν | apokalyptō | ah-poh-ka-LYOO-ptoh |
| of | ἐκ | ek | ake |
| many | πολλῶν | polys | poh-LYOOS |
| hearts | καρδιῶν | kardia | kahr-THEE-ah |
| the thoughts | διαλογισμοί | dialogismos | thee-ah-loh-gee-SMOSE |
Read Full Chapter : லூக்கா 2
தமிழ் வேதாகமம்