லூக்கா 15:13

லூக்கா 15:13
சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூர தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

Tamil Indian Revised Version
சில நாட்களுக்குப்பின்பு, இளையமகன் தன் சொத்தைவிற்று பணத்தை திரட்டிக்கொண்டு, தூரதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாக வாழ்ந்து, தன் சொத்தை அழித்துப்போட்டான்.

Tamil Easy Reading Version
“சில நாட்களுக்குப் பிறகு இளைய மகன் தனக்குரிய எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுப் போனான். வேறொரு தூர தேசத்துக்கு அவன் பிரயாணம் செய்தான். அங்கு அவன் பணத்தை மூடனைப்போல் வீணாகச் செலவழித்தான்.

திருவிவிலியம்
சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார்.

King James Version (KJV)
And not many days after the younger son gathered all together, and took his journey into a far country, and there wasted his substance with riotous living.

American Standard Version (ASV)
And not many days after, the younger son gathered all together and took his journey into a far country; and there he wasted his substance with riotous living.

Bible in Basic English (BBE)
And not long after, the younger son got together everything which was his and took a journey into a far-away country, and there all his money went in foolish living.

Darby English Bible (DBY)
And after not many days the younger son gathering all together went away into a country a long way off, and there dissipated his property, living in debauchery.

World English Bible (WEB)
Not many days after, the younger son gathered all of this together and traveled into a far country. There he wasted his property with riotous living.

Young's Literal Translation (YLT)
`And not many days after, having gathered all together, the younger son went abroad to a far country, and there he scattered his substance, living riotously;

லூக்கா Luke 15:13

And καὶ kai kay
after μετ' meta may-TA
not οὐ ou oo
many πολλὰς polys poh-LYOOS
days ἡμέρας hēmera ay-MAY-ra
gathered together, συναγαγὼν synagō syoon-AH-goh
all ἅπαντα hapas A-pahs
the ho oh
younger νεώτερος neos NAY-ose
son υἱὸς huios yoo-OSE
and took his journey ἀπεδήμησεν apodēmeō ah-poh-thay-MAY-oh
into εἰς eis ees
country, χώραν chōra HOH-ra
a far μακράν makros ma-KROSE
and καὶ kai kay
there ἐκεῖ ekei ake-EE
wasted διεσκόρπισεν diaskorpizō thee-ah-skore-PEE-zoh
τὴν ho oh
substance οὐσίαν ousia oo-SEE-ah
his αὐτοῦ autos af-TOSE
living. ζῶν zaō ZA-oh
with riotous ἀσώτως asōtōs ah-SOH-tose



Read Full Chapter : லூக்கா 15

தமிழ் வேதாகமம்