யோவான் 4:5

யோவான் 4:5
யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார்.

Tamil Indian Revised Version
யாக்கோபு தன் மகனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்திற்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார்.

Tamil Easy Reading Version
சமாரியாவில் இயேசு சீகார் என்னும் பட்டணத்துக்கு வந்தார். அந்தப் பட்டணம், யாக்கோபு தன் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்தின் அருகில் இருந்தது.

திருவிவிலியம்
அவர் சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது.

King James Version (KJV)
Then cometh he to a city of Samaria, which is called Sychar, near to the parcel of ground that Jacob gave to his son Joseph.

American Standard Version (ASV)
So he cometh to a city of Samaria, called Sychar, near to the parcel of ground that Jacob gave to his son Joseph:

Bible in Basic English (BBE)
So he came to a town of Samaria which was named Sychar, near to the bit of land which Jacob gave to his son Joseph:

Darby English Bible (DBY)
He comes therefore to a city of Samaria called Sychar, near to the land which Jacob gave to his son Joseph.

World English Bible (WEB)
So he came to a city of Samaria, called Sychar, near the parcel of ground that Jacob gave to his son, Joseph.

Young's Literal Translation (YLT)
He cometh, therefore, to a city of Samaria, called Sychar, near to the place that Jacob gave to Joseph his son;

யோவான் John 4:5

cometh he ἔρχεται erchomai ARE-hoh-may
Then οὖν oun oon
to εἰς eis ees
a city πόλιν polis POH-lees
τῆς ho oh
of Samaria, Σαμαρείας samareia sa-MA-ree-ah
which is called λεγομένην legō LAY-goh
Sychar, Συχὰρ sychar syoo-HAHR
near πλησίον plēsion play-SEE-one
the τοῦ ho oh
to parcel of ground χωρίου chōrion hoh-REE-one
that hos ose
gave ἔδωκεν didōmi THEE-thoh-mee
Jacob Ἰακὼβ iakōb ee-ah-KOVE
Joseph. Ἰωσὴφ iōsēph ee-oh-SAFE
τῷ ho oh
to son υἱῷ huios yoo-OSE
his αὐτοῦ· autos af-TOSE



Read Full Chapter : யோவான் 4

தமிழ் வேதாகமம்