யாக்கோபு 4:13

யாக்கோபு 4:13
மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒருவருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள்.

Tamil Indian Revised Version
மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இந்த பட்டணத்திற்குச் சென்று, அங்கே ஒரு வருடம் தங்கி, வியாபாரம் செய்து, பணம் சம்பாதிப்போம் என்று சொல்லுகிறவர்களே, கேளுங்கள்.

Tamil Easy Reading Version
“இன்று அல்லது நாளை நாம் ஒரு நகரத்திற்குப் போவோம். அங்கே ஓராண்டு தங்குவோம். வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்போம்” என்று உங்களில் சிலர் கூறுகிறார்கள். கவனியுங்கள்.

திருவிவிலியம்
“இன்றோ நாளையோ குறிப்பிட்ட நகரத்துக்குப் போய் அங்கே ஓராண்டு தங்கி வாணிகம் செய்வோம்; பணம் ஈட்டுவோம்” எனச் சொல்லுகிறவர்களே சற்றுக் கேளுங்கள்.

Other Title
வீம்பு பேசுவோருக்கு எச்சரிக்கை

King James Version (KJV)
Go to now, ye that say, To day or to morrow we will go into such a city, and continue there a year, and buy and sell, and get gain:

American Standard Version (ASV)
Come now, ye that say, To-day or to-morrow we will go into this city, and spend a year there, and trade, and get gain:

Bible in Basic English (BBE)
How foolish it is to say, Today or tomorrow we will go into this town, and be there for a year and do business there and get wealth:

Darby English Bible (DBY)
Go to now, ye who say, To-day or to-morrow will we go into such a city and spend a year there, and traffic and make gain,

World English Bible (WEB)
Come now, you who say, "Today or tomorrow let's go into this city, and spend a year there, trade, and make a profit."

Young's Literal Translation (YLT)
Go, now, ye who are saying, `To-day and to-morrow we will go on to such a city, and will pass there one year, and traffic, and make gain;'

யாக்கோபு James 4:13

Go to Ἄγε agō AH-goh
now, νῦν nyn nyoon
ye οἱ ho oh
that say, λέγοντες legō LAY-goh
To day Σήμερον sēmeron SAY-may-rone
or καὶ kai kay
to morrow αὔριον aurion A-ree-one
we will go πορευσώμεθα poreuomai poh-RAVE-oh-may
into εἰς eis ees
such τήνδε hode OH-thay
a τὴν ho oh
city, πόλιν polis POH-lees
and καὶ kai kay
continue ποιήσωμεν poieō poo-A-oh
there ἐκεῖ ekei ake-EE
year, ἐνιαυτὸν eniautos ane-ee-af-TOSE
a ἕνα heis ees
and καὶ kai kay
buy and sell, ἐμπορευσώμεθα emporeuomai ame-poh-RAVE-oh-may
and καὶ kai kay
get gain: κερδήσωμεν kerdainō kare-THAY-noh



Read Full Chapter : யாக்கோபு 4

தமிழ் வேதாகமம்