யாக்கோபு 2:23

யாக்கோபு 2:23
அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.

Tamil Indian Revised Version
அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறியது; அவன் தேவனுடைய நண்பன் எனப்பட்டான்.

Tamil Easy Reading Version
எனவே “ஆபிரகாம் தேவனை நம்பினான். அது அவனை நீதிமானாக்கியது” என்கிற பகுதிக்கு இது முழுமையான பொருளைத் தருகிறது. மேலும் இதனால்தான் “தேவனின் நண்பன்” என்று அவன் அழைக்கப்பட்டான்.

திருவிவிலியம்
⁽“ஆபிரகாம் ஆண்டவர்மீது␢ நம்பிக்கை கொண்டார்.␢ அதை ஆண்டவர் அவருக்கு␢ நீதியாகக் கருதினார்”⁾ என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும், அவர் கடவுளின் நண்பர் என்றும் பெயர் பெற்றார்.

King James Version (KJV)
And the scripture was fulfilled which saith, Abraham believed God, and it was imputed unto him for righteousness: and he was called the Friend of God.

American Standard Version (ASV)
and the scripture was fulfilled which saith, And Abraham believed God, and it was reckoned unto him for righteousness; and he was called the friend of God.

Bible in Basic English (BBE)
And the holy Writings were put into effect which said, And Abraham had faith in God and it was put to his account as righteousness; and he was named the friend of God.

Darby English Bible (DBY)
And the scripture was fulfilled which says, Abraham believed God, and it was reckoned to him as righteousness, and he was called Friend of God.

World English Bible (WEB)
and the Scripture was fulfilled which says, "Abraham believed God, and it was accounted to him as righteousness;" and he was called the friend of God.

Young's Literal Translation (YLT)
and fulfilled was the Writing that is saying, `And Abraham did believe God, and it was reckoned to him -- to righteousness;' and, `Friend of God' he was called.

யாக்கோபு James 2:23

And καὶ kai kay
fulfilled ἐπληρώθη plēroō play-ROH-oh
ho oh
scripture was γραφὴ graphē gra-FAY
the ho oh
which saith, λέγουσα legō LAY-goh
believed Ἐπίστευσεν pisteuō pee-STAVE-oh
δὲ de thay
Abraham Ἀβραὰμ abraam ah-vra-AM
τῷ ho oh
God, θεῷ theos thay-OSE
and καὶ kai kay
it was imputed ἐλογίσθη logizomai loh-GEE-zoh-may
unto him αὐτῷ autos af-TOSE
for εἰς eis ees
righteousness: δικαιοσύνην dikaiosynē thee-kay-oh-SYOO-nay
and καὶ kai kay
the Friend φίλος philos FEEL-ose
of God. θεοῦ theos thay-OSE
he was called ἐκλήθη kaleō ka-LAY-oh



Read Full Chapter : யாக்கோபு 2

தமிழ் வேதாகமம்