ஏசாயா 64:9
கர்த்தாவே, அதிகமாய்க் கடுங்கோபங்கொள்ளாமலும், என்றைக்கும் அக்கிரமத்தை நினைத்துக்கொள்ளாமலும் இருப்பீராக; இதோ, பாரும், நாங்கள் அனைவரும் உம்முடைய ஜனங்களே.
Tamil Indian Revised Version கர்த்தாவே, அதிகமாகக் கடுங்கோபங்கொள்ளாமலும், என்றைக்கும் அக்கிரமத்தை நினைத்துக்கொள்ளாமலும் இருப்பீராக; இதோ, பாரும், நாங்கள் அனைவரும் உம்முடைய மக்களே.
Tamil Easy Reading Version கர்த்தாவே! எங்களோடு தொடர்ந்து கோபங்கொள்ளவேண்டாம். நீர் என்றென்றும் எமது பாவங்களை நினைவுகொள்ளவேண்டாம். தயவுசெய்து எங்களைப் பாரும்! நாங்கள் உமது ஜனங்கள்.
திருவிவிலியம் ⁽ஆண்டவரே, கடுஞ்சினம் கொள்ளாதிரும்;␢ குற்றத்தை என்றென்றும் நினையாதிரும்;␢ உம் மக்களாகிய எங்கள் அனைவரையும்␢ கண்ணோக்கும்.⁾
King James Version (KJV) Be not wroth very sore, O LORD, neither remember iniquity for ever: behold, see, we beseech thee, we are all thy people.
American Standard Version (ASV) Be not wroth very sore, O Jehovah, neither remember iniquity for ever: behold, look, we beseech thee, we are all thy people.
Bible in Basic English (BBE) Your holy towns have become a waste, Zion has become a waste, Jerusalem is a mass of broken walls.
Darby English Bible (DBY) Be not wroth very sore, O Jehovah, neither remember iniquity for ever. Behold, see, we beseech thee, we are all thy people.
World English Bible (WEB) Don't be angry very sore, Yahweh, neither remember iniquity forever: see, look, we beg you, we are all your people.
Young's Literal Translation (YLT) Be not wroth, O Jehovah, very sore, Nor for ever remember iniquity, Lo, look attentively, we beseech Thee, Thy people `are' we all.