ஏசாயா 51:21

ஏசாயா 51:21
ஆகையால் சிறுமைப்பட்டவளே, மதுபானங்குடியாமல் வெறிகொண்டவளே, நீ கேள்.

Tamil Indian Revised Version
ஆகையால் சிறுமைப்பட்டவளே, மதுபானங்குடிக்காமல் வெறிகொண்டவளே, நீ கேள்.

Tamil Easy Reading Version
ஏழை எருசலேமே, எனக்குச் செவிகொடு! குடிகாரனைப் போன்று நீ பலவீனமாய் இருக்கிறாய். ஆனால், நீ திராட்சைரசத்தை குடிக்கவில்லை. நீ, “விஷக் கோப்பையால்” பலவீனமாக இருக்கிறாய்.

திருவிவிலியம்
⁽ஆதலால், சிறுமையுற்றவளே,␢ திராட்சை இரசம் இன்றியே␢ குடிவெறி கொண்டவளே, இதைக் கேள்.⁾

King James Version (KJV)
Therefore hear now this, thou afflicted, and drunken, but not with wine:

American Standard Version (ASV)
Therefore hear now this, thou afflicted, and drunken, but now with wine:

Bible in Basic English (BBE)
So now give ear to this, you who are troubled and overcome, but not with wine:

Darby English Bible (DBY)
Therefore hear now this, thou afflicted, and drunken, but not with wine:

World English Bible (WEB)
Therefore hear now this, you afflicted, and drunken, but now with wine:

Young's Literal Translation (YLT)
Therefore, hear, I pray thee, this, O afflicted and drunken one, and not with wine,

ஏசாயா Isaiah 51:21

Therefore לָכֵ֛ן kēn kane
hear שִׁמְעִי šāmaʿ sha-MA
now נָ֥א nāʾ na
this, זֹ֖את zōt zote
thou afflicted, עֲנִיָּ֑ה ʿānî ah-NEE
and drunken, וּשְׁכֻרַ֖ת šākar sha-HAHR
but not וְלֹ֥א lōʾ loh
with wine: מִיָּֽיִן׃ yayin ya-YEEN



Read Full Chapter : ஏசாயா 51

தமிழ் வேதாகமம்