யாத்திராகமம் 40:21
யாத்திராகமம் 40:21
பெட்டியை வாசஸ்தலத்துக்குள்ளே கொண்டுபோய், மறைவின் திரைச்சீலையைத் தொங்கவைத்து, சாட்சிப் பெட்டியை மறைத்துவைத்தான்.
Tamil Indian Revised Version
பெட்டியை வாசஸ்தலத்திற்குள்ளே கொண்டுபோய், மறைவின் திரைச்சீலையைத் தொங்கவைத்து, சாட்சிப்பெட்டியை மறைத்துவைத்தான்.
Tamil Easy Reading Version
பின்பு மோசே பரிசுத்தப் பெட்டியை பரிசுத்தக் கூடாரத்தில் வைத்தான். அதைப் பாதுகாப்பதற்காக தொங்கு திரையை அதற்குரிய இடத்தில் தொங்கவிட்டான். இவ்வாறு அவன் கர்த்தர் கட்டளையிட்டபடியே தொங்கு திரைகளுக்குப் பின்னே உடன் படிக்கைப் பெட்டியை வைத்து பாதுகாத்தான்.
திருவிவிலியம்
திருஉறைவிடத்தினுள் பேழை எடுத்துச் செல்லப்பட்டது. திருத்தூயகத்திரை தொங்கவிடப்பட்டு, உடன்படிக்கைப் பேழை மறைக்கப்பட்டது. இதையும் ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார்.
King James Version (KJV)
And he brought the ark into the tabernacle, and set up the vail of the covering, and covered the ark of the testimony; as the LORD commanded Moses.
American Standard Version (ASV)
and he brought the ark into the tabernacle, and set up the veil of the screen, and screened the ark of the testimony; as Jehovah commanded Moses.
Bible in Basic English (BBE)
And he took the ark into the House, hanging up the veil before it as the Lord had given him orders.
Darby English Bible (DBY)
And he brought the ark into the tabernacle, and hung up the veil of separation, and covered the ark of the testimony; as Jehovah had commanded Moses.
Webster's Bible (WBT)
And he brought the ark into the tabernacle, and set up the vail of the covering, and covered the ark of the testimony; as the LORD commanded Moses.
World English Bible (WEB)
He brought the ark into the tent, and set up the veil of the screen, and screened the ark of the testimony, as Yahweh commanded Moses.
Young's Literal Translation (YLT)
and bringeth in the ark unto the tabernacle, and placeth the vail of the covering, and covereth over the ark of the testimony, as Jehovah hath commanded Moses.
யாத்திராகமம் Exodus 40:21
| And he brought | וַיָּבֵ֣א | bôʾ | boh |
| אֶת | ʾēt | ate | |
| the ark | הָֽאָרֹן֮ | ʾārôn | ah-RONE |
| into | אֶל | ʾēl | ale |
| the tabernacle, | הַמִּשְׁכָּן֒ | miškān | meesh-KAHN |
| and set up | וַיָּ֗שֶׂם | śûm | soom |
| אֵ֚ת | ʾēt | ate | |
| the vail | פָּרֹ֣כֶת | pōreket | poh-reh-HET |
| of the covering, | הַמָּסָ֔ךְ | māsok | ma-SOKE |
| and covered | וַיָּ֕סֶךְ | sākak | sa-HAHK |
| עַ֖ל | ʿal | al | |
| the ark | אֲר֣וֹן | ʾārôn | ah-RONE |
| of the testimony; | הָֽעֵד֑וּת | ʿēdût | ay-DOOT |
| as | כַּֽאֲשֶׁ֛ר | ʾăšer | uh-SHER |
| commanded | צִוָּ֥ה | ṣāwâ | tsa-VA |
| the Lord | יְהוָ֖ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| אֶת | ʾēt | ate | |
| Moses. | מֹשֶֽׁה׃ | mōše | moh-SHEH |
Read Full Chapter : யாத்திராகமம் 40
தமிழ் வேதாகமம்