தானியேல் 10:8
தானியேல் 10:8
நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன்.
Tamil Indian Revised Version
நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போனது; திடனற்றுப்போனேன்.
Tamil Easy Reading Version
எனவே நான் தனியாக விடப்பட்டேன். நான் இந்தத் தரிசனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இது எனக்கு அச்சமூட்டியது. நான் என் பலத்தை இழந்தேன். எனது முகம் செத்தவனின் முகத்தைப் போன்று வெளுத்தது. நான் உதவியற்றவன் ஆனேன்.
திருவிவிலியம்
தனித்து விடப்பட்ட நான் மட்டுமே இப்பெரும் காட்சியைக் கண்டேன். நான் வலுவிழந்து போனேன்; என் முகத்தோற்றம் சாவுக்கு உள்ளானவனைப்போல் வெளிறியது. என்னிடம் ஆற்றலே இல்லாது போயிற்று.
King James Version (KJV)
Therefore I was left alone, and saw this great vision, and there remained no strength in me: for my comeliness was turned in me into corruption, and I retained no strength.
American Standard Version (ASV)
So I was left alone, and saw this great vision, and there remained no strength in me; for my comeliness was turned in me into corruption, and I retained no strength.
Bible in Basic English (BBE)
So I was by myself, and I saw this great vision, and all my strength went from me; and the colour went from my face.
Darby English Bible (DBY)
And I was left alone, and saw this great vision, and there remained no strength in me; and my comeliness was turned in me into corruption, and I retained no strength.
World English Bible (WEB)
So I was left alone, and saw this great vision, and there remained no strength in me; for my comeliness was turned in me into corruption, and I retained no strength.
Young's Literal Translation (YLT)
and I have been left by myself, and I see this great appearance, and there hath been no power left in me, and my honour hath been turned in me to corruption, yea, I have not retained power.
தானியேல் Daniel 10:8
| Therefore I | וַאֲנִי֙ | ʾănî | uh-NEE |
| was left alone, | נִשְׁאַ֣רְתִּי | šāʾar | sha-AR |
| לְבַדִּ֔י | bad | bahd | |
| and saw | וָֽאֶרְאֶ֗ה | rāʾâ | ra-AH |
| אֶת | ʾēt | ate | |
| vision, | הַמַּרְאָ֤ה | marʾâ | mahr-AH |
| great | הַגְּדֹלָה֙ | gādôl | ɡa-DOLE |
| this | הַזֹּ֔את | zōt | zote |
| no | וְלֹ֥א | lōʾ | loh |
| and there remained | נִשְׁאַר | šāʾar | sha-AR |
| בִּ֖י | |||
| strength | כֹּ֑ח | kōaḥ | KOH-ak |
| in me: for my comeliness | וְהוֹדִ֗י | hôd | hode |
| was turned | נֶהְפַּ֤ךְ | hāpak | ha-FAHK |
| in | עָלַי֙ | ʿal | al |
| me into corruption, | לְמַשְׁחִ֔ית | mašḥît | mahsh-HEET |
| no | וְלֹ֥א | lōʾ | loh |
| and I retained | עָצַ֖רְתִּי | ʿāṣār | ah-TSAHR |
| strength. | כֹּֽחַ׃ | kōaḥ | KOH-ak |
Read Full Chapter : தானியேல் 10
தமிழ் வேதாகமம்