பாவம் போக்க தன்னை Chords
Cபாவம் போக்க தன்னை பலியாய்Fஈந்த இயேசுவை நாடுGG7பாவ வழியை விடவே மீட்பர்Cஇயேசு வழியை நாடுCபாரில் பாடுகள் சகித்து சிலுவைFசுமந்த இயேசுவை நாடுG7பாசத்துடனே மோட்சம் சேர்க்கும்Cபரமன் அருளை நாடு
Cநாடு – நாடு – நாடு – நாடு – நாடுCஇயேசுவை நாடுG7Gநாடு – நாடு – நாடு – நாடுCஇயேசு வழியில் நாடு
Cகண்ணை இமைகள் காப்பது போலFகாத்திடும் கர்த்தனை பாGடுG7உண்னம மீப்பு தரவே இயேசுCஉயிர்த்தெழுந்தாரே பாடுCஎண்ணமெல்லாம் நிறைந்த கர்த்தன்Fஉன்னிடம் வருவார் பாடுG7எண்ணில்லாத நன்றி செலுத்திCஇறைவன் புகழைக் பாடு
Cஉன்னை பெலத்தால் நிரப்பும் இறைவன்Fபாடியே தாளம் போடுGG7தன் அருள் தந்திடும் பரமனைப் போற்றிCஇருக்கைத் தாளம் போடுCஇன்னல்கள் அகற்றிய இயேசுவை நாடியேFபுகழ் மாலைகள் போடுG7இன்னிசை முழங்க கரங்களை உயர்த்திCஅல்லேலூயா போடு
Cபோடு – போடு – போடு – போடு –Cபோடு தாள்ம் போG7டுGபோடு – போடு – போடு – போடு –Cஇருக்கை தாளம் போடு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom