Paavam Pokka Thannai in D♯ Scale
D#பாவம் போக்க தன்னை பலியாய்G#ஈந்த இயேசுவை நாடுA#A#7பாவ வழியை விடவே மீட்பர்D#இயேசு வழியை நாடுD#பாரில் பாடுகள் சகித்து சிலுவைG#சுமந்த இயேசுவை நாடுA#7பாசத்துடனே மோட்சம் சேர்க்கும்D#பரமன் அருளை நாடு
D#நாடு – நாடு – நாடு – நாடு – நாடுD#இயேசுவை நாடுA#7A#நாடு – நாடு – நாடு – நாடுD#இயேசு வழியில் நாடு
D#கண்ணை இமைகள் காப்பது போலG#காத்திடும் கர்த்தனை பாA#டுA#7உண்னம மீப்பு தரவே இயேசுD#உயிர்த்தெழுந்தாரே பாடுD#எண்ணமெல்லாம் நிறைந்த கர்த்தன்G#உன்னிடம் வருவார் பாடுA#7எண்ணில்லாத நன்றி செலுத்திD#இறைவன் புகழைக் பாடு
D#உன்னை பெலத்தால் நிரப்பும் இறைவன்G#பாடியே தாளம் போடுA#A#7தன் அருள் தந்திடும் பரமனைப் போற்றிD#இருக்கைத் தாளம் போடுD#இன்னல்கள் அகற்றிய இயேசுவை நாடியேG#புகழ் மாலைகள் போடுA#7இன்னிசை முழங்க கரங்களை உயர்த்திD#அல்லேலூயா போடு
D#போடு – போடு – போடு – போடு –D#போடு தாள்ம் போA#7டுA#போடு – போடு – போடு – போடு –D#இருக்கை தாளம் போடு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom