அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:2

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:2
அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சாட்டுகிற சகல காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக உத்தரவு சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன்.

Tamil Indian Revised Version
அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சுமத்துகிற எல்லாக் காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக பதில் சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன்.

Tamil Easy Reading Version
அவன், “அகிரிப்பா மன்னரே, யூதர்கள் எனக்கு எதிராகச் சொன்ன எல்லா வழக்குகளுக்கும் நான் பதில் கூறுவேன். நான் இன்று உங்கள் முன்பாக நின்று இதைச் செய்வதை ஓர் ஆசீர்வாதமாகக் கருதுகிறேன்.

திருவிவிலியம்
“அகிரிப்பா அரசே! யூதர் எனக்கு எதிராகச் சாட்டும் அனைத்துக் குற்றங்களையும் பொறுத்த மட்டில் என் நிலையை இன்று உமக்குமுன் நான் விளக்கப் போகிறேன். இது எனக்குக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பு என்று கருதுகிறேன்.

King James Version (KJV)
I think myself happy, king Agrippa, because I shall answer for myself this day before thee touching all the things whereof I am accused of the Jews:

American Standard Version (ASV)
I think myself happy, king Agrippa, that I am to make my defense before thee this day touching all the things whereof I am accused by the Jews:

Bible in Basic English (BBE)
In my opinion I am happy, King Agrippa, to be able to give my answer before you today to all these things which the Jews say against me:

Darby English Bible (DBY)
I count myself happy, king Agrippa, in having to answer to-day before thee concerning all of which I am accused by the Jews,

World English Bible (WEB)
"I think myself happy, King Agrippa, that I am to make my defense before you this day concerning all the things that I am accused by the Jews,

Young's Literal Translation (YLT)
`Concerning all things of which I am accused by Jews, king Agrippa, I have thought myself happy, being about to make a defence before thee to-day,

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 26:2

touching Περὶ peri pay-REE
all the things πάντων pas pahs
whereof ὧν hos ose
I am accused ἐγκαλοῦμαι enkaleō ayng-ka-LAY-oh
of ὑπὸ hypo yoo-POH
the Jews: Ἰουδαίων ioudaios ee-oo-THAY-ose
king βασιλεῦ basileus va-see-LAYFS
Agrippa, Ἀγρίππα agrippas ah-GREEP-pahs
I think ἥγημαι hēgeomai ay-GAY-oh-may
myself ἐμαυτὸν emautou ay-maf-TOO
happy, μακάριον makarios ma-KA-ree-ose
because I shall μέλλων mellō MALE-loh
answer for myself ἀπολογεῖσθαι apologeomai ah-poh-loh-GAY-oh-may
before ἐπὶ epi ay-PEE
thee σοῦ sou soo
this day σήμερον sēmeron SAY-may-rone



Read Full Chapter : அப்போஸ்தலருடைய நடபடிகள் 26

தமிழ் வேதாகமம்