அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:30
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:30
உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.
Tamil Indian Revised Version
உங்களிலும் சிலர் எழும்பி, சீடர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி தவறானவைகளைப் போதிப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.
Tamil Easy Reading Version
மேலும் உங்கள் சொந்தக் குழுவின் மனிதர்களும் மோசமான தலைவராக மாறுவர். அவர்கள் தவறான போதனைகளைப் போதிக்கத் தொடங்குவர். உண்மையை விட்டு விலகி இயேசுவின் சீஷர்கள் சிலரைத் தம்மைப் பின்பற்றுமாறு செய்வார்கள்.
திருவிவிலியம்
உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர்.
King James Version (KJV)
Also of your own selves shall men arise, speaking perverse things, to draw away disciples after them.
American Standard Version (ASV)
and from among your own selves shall men arise, speaking perverse things, to draw away the disciples after them.
Bible in Basic English (BBE)
And from among yourselves will come men who will give wrong teaching, turning away the disciples after them.
Darby English Bible (DBY)
and from among your own selves shall rise up men speaking perverted things to draw away the disciples after them.
World English Bible (WEB)
Men will arise from among your own selves, speaking perverse things, to draw away the disciples after them.
Young's Literal Translation (YLT)
and of your own selves there shall arise men, speaking perverse things, to draw away the disciples after them.
அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 20:30
| Also | καὶ | kai | kay |
| of | ἐξ | ek | ake |
| your | ὑμῶν | hymōn | yoo-MONE |
| own selves | αὐτῶν | autos | af-TOSE |
| arise, | ἀναστήσονται | anistēmi | ah-NEE-stay-mee |
| shall men | ἄνδρες | anēr | ah-NARE |
| speaking | λαλοῦντες | laleō | la-LAY-oh |
| perverse things, | διεστραμμένα | diastrephō | thee-ah-STRAY-foh |
| τοῦ | ho | oh | |
| to draw away | ἀποσπᾶν | apospaō | ah-poh-SPA-oh |
| τοὺς | ho | oh | |
| disciples | μαθητὰς | mathētēs | ma-thay-TASE |
| after | ὀπίσω | opisō | oh-PEE-soh |
| them. | αὐτῶν | autos | af-TOSE |
Read Full Chapter : அப்போஸ்தலருடைய நடபடிகள் 20
தமிழ் வேதாகமம்