அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:13

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:13
பெரோயாவிலும் தேவவசனம் பவுலினால் அறிவிக்கப்படுகிறதென்று தெசலோனிக்கேயரான யூதர்கள் அறிந்தபோது அங்கேயும் வந்து, ஜனங்களைக் கிளப்பிவிட்டார்கள்.

Tamil Indian Revised Version
பெரோயாவிலும் தேவவசனம் பவுலினால் அறிவிக்கப்படுகிறது என்று தெசலோனிக்கேயரான யூதர்களுக்கு தெரிந்தபோது, அங்கேயும் வந்து, மக்களைத் தூண்டிவிட்டார்கள்.

Tamil Easy Reading Version
தெசலோனிக்கேயின் யூதர்கள் பெரேயாவில் பவுல் தேவனுடைய வார்த்தைகளை உபதேசித்தான் என்பதை அறிந்தபோது அவர்கள் பெரேயாவுக்கும் வந்தனர். தெசலோனிக்கேயின் யூதர்கள் பெரேயாவின் மக்களைக் கலக்கமுறச் செய்து கலகம் உண்டாக்கினர்.

திருவிவிலியம்
பவுல் இறைவார்த்தையைப் பெரோயாவிலும் அறிவித்ததைத் தெசலோனிக்க யூதர் அறிந்து, அங்கேயும் வந்து மக்கள் கூட்டத்தினரைக் குழப்பிக் கலகம் உண்டாக்கினர்.

King James Version (KJV)
But when the Jews of Thessalonica had knowledge that the word of God was preached of Paul at Berea, they came thither also, and stirred up the people.

American Standard Version (ASV)
But when the Jews of Thessalonica had knowledge that the word of God was proclaimed of Paul at Beroea also, they came thither likewise, stirring up and troubling the multitudes.

Bible in Basic English (BBE)
But when the Jews of Thessalonica had news that Paul was preaching the word at Beroea, they came there, troubling the people and working them up.

Darby English Bible (DBY)
But when the Jews from Thessalonica knew that the word of God was announced in Berea also by Paul, they came there also, stirring up the crowds.

World English Bible (WEB)
But when the Jews of Thessalonica had knowledge that the word of God was proclaimed by Paul at Beroea also, they came there likewise, agitating the multitudes.

Young's Literal Translation (YLT)
And when the Jews from Thessalonica knew that also in Berea was the word of God declared by Paul, they came thither also, agitating the multitudes;

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 17:13

when Ὡς hōs ose
But δὲ de thay
knowledge ἔγνωσαν ginōskō gee-NOH-skoh
the οἱ ho oh
of ἀπὸ apo ah-POH
τῆς ho oh
Thessalonica had Θεσσαλονίκης thessalonikē thase-sa-loh-NEE-kay
Jews Ἰουδαῖοι ioudaios ee-oo-THAY-ose
that ὅτι hoti OH-tee
and καὶ kai kay
at ἐν en ane
τῇ ho oh
Berea, Βεροίᾳ beroia VAY-roo-ah
was preached κατηγγέλη katangellō ka-tahng-GALE-loh
of ὑπὸ hypo yoo-POH
τοῦ ho oh
Paul Παύλου paulos PA-lose
the ho oh
word λόγος logos LOH-gose
τοῦ ho oh
of God θεοῦ theos thay-OSE
they came ἦλθον erchomai ARE-hoh-may
thither also, κἀκεῖ kakei ka-KEE
stirred up σαλεύοντες saleuō sa-LAVE-oh
the τοὺς ho oh
people. ὄχλους ochlos OH-hlose



Read Full Chapter : அப்போஸ்தலருடைய நடபடிகள் 17

தமிழ் வேதாகமம்