2 சாமுவேல் 24:21

2 சாமுவேல் 24:21
ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானிடத்தில் வருகிற காரியம் என்ன என்று கேட்டதற்கு, தாவீது: வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்படக் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு இந்தக் களத்தை உன் கையிலே கொள்ளவந்தேன் என்றான்.

Tamil Indian Revised Version
ராஜாவான என்னுடைய ஆண்டவன் தமது அடியானிடத்தில் வருகிற காரியம் என்ன என்று கேட்டதற்கு, தாவீது: வாதை மக்களைவிட்டு நிறுத்தக் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி இந்தக் களத்தை உன்னுடைய கையிலே வாங்க வந்தேன் என்றான்.

Tamil Easy Reading Version
பின் அர்வனா, “எனது ஆண்டவனும் அரசருமாகிய நீங்கள் ஏன் என்னிடம் வந்தீர்கள்?” என்று கேட்டான். தாவீது அவனுக்கு, “உன்னிடமிருந்து போரடிக்கிற களத்தை வாங்குவதற்கு வந்தேன். அதில் கர்த்தருக்குப் பலிபீடம் அமைக்கமுடியும். அப்படி செய்து நோய் பரவாமல் தடுக்க முடியும்” என்றான்.

திருவிவிலியம்
“என் தலைவராம் அரசர் உம் அடியானிடம் வருவதேன்?” என்று அரவுனா வினவ, தாவீது “மக்களிடமிருந்து கொள்ளைநோய் விலக ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பவேண்டும். அதற்காக உன்னிடமிருந்து உன் போரடிக்கிற களத்தை விலைக்கு வாங்க வந்தேன்” என்று கூறினார்.⒫

King James Version (KJV)
And Araunah said, Wherefore is my lord the king come to his servant? And David said, To buy the threshingfloor of thee, to build an altar unto the LORD, that the plague may be stayed from the people.

American Standard Version (ASV)
And Araunah said, Wherefore is my lord the king come to his servant? And David said, To buy the threshing-floor of thee, to build an altar unto Jehovah, that the plague may be stayed from the people.

Bible in Basic English (BBE)
And Araunah said, Why has my lord the king come to his servant? And David said, To give you a price for your grain-floor, so that I may put up an altar to the Lord, and the disease may be stopped among the people.

Darby English Bible (DBY)
And Araunah said, Why is my lord the king come to his servant? And David said, To buy the threshing-floor of thee, to build an altar to Jehovah, that the plague may be stayed from the people.

Webster's Bible (WBT)
And Araunah said, Why is my lord the king come to his servant? And David said, To buy the threshing-floor of thee, to build an altar to the LORD, that the plague may be stayed from the people.

World English Bible (WEB)
Araunah said, Why is my lord the king come to his servant? David said, To buy the threshing floor of you, to build an altar to Yahweh, that the plague may be stayed from the people.

Young's Literal Translation (YLT)
And Araunah saith, `Wherefore hath my lord the king come unto his servant?' and David saith, `To buy from thee the threshing-floor, to build an altar to Jehovah, and the plague is restrained from the people.'

2 சாமுவேல் 2 Samuel 24:21

said, וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
And Araunah אֲרַ֔וְנָה ʾărawnâ uh-rahv-NA
Wherefore מַדּ֛וּעַ maddûaʿ ma-DOO-ah
come בָּ֥א bôʾ boh
is my lord אֲדֹנִֽי ʾādôn ah-DONE
the king הַמֶּ֖לֶךְ melek meh-LEK
to אֶל ʾēl ale
his servant? עַבְדּ֑וֹ ʿebed eh-VED
said, וַיֹּ֨אמֶר ʾāmar ah-MAHR
And David דָּוִ֜ד dāwid da-VEED
To buy לִקְנ֧וֹת qānâ ka-NA
of מֵֽעִמְּךָ֣ ʿim eem
אֶת ʾēt ate
the threshingfloor הַגֹּ֗רֶן gōren ɡoh-REN
thee, to build לִבְנ֤וֹת bānâ ba-NA
an altar מִזְבֵּ֙חַ֙ mizbēaḥ meez-BAY-ak
unto the Lord, לַֽיהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
may be stayed וְתֵֽעָצַ֥ר ʿāṣār ah-TSAHR
that the plague הַמַּגֵּפָ֖ה maggēpâ ma-ɡay-FA
from מֵעַ֥ל ʿal al
the people. הָעָֽם׃ ʿam am



Read Full Chapter : 2 சாமுவேல் 24

தமிழ் வேதாகமம்