2 சாமுவேல் 22:30
2 சாமுவேல் 22:30
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒருமதிலைத் தாண்டுவேன்.
Tamil Indian Revised Version
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என்னுடைய தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உம்முடைய உதவியால் நான் வீரர்களுடன் பாயமுடியும். தேவனுடைய உதவியால் பகைவர்களின் சுவர்களில் என்னால் ஏறமுடியும்.
திருவிவிலியம்
⁽உம் துணையுடன் நான்␢ எப்படையையும் நசுக்குவேன்;␢ என் கடவுளின் துணையால்␢ எம்மதிலையும் தாண்டுவேன்.⁾
King James Version (KJV)
For by thee I have run through a troop: by my God have I leaped over a wall.
American Standard Version (ASV)
For by thee I run upon a troop; By my God do I leap over a wall.
Bible in Basic English (BBE)
By your help I have made a way through the wall which was shutting me in: by the help of my God I have gone over a wall.
Darby English Bible (DBY)
For by thee I have run through a troop; By my God have I leaped over a wall.
Webster's Bible (WBT)
For by thee I have run through a troop: by my God have I leaped over a wall.
World English Bible (WEB)
For by you I run on a troop; By my God do I leap over a wall.
Young's Literal Translation (YLT)
For by Thee I run -- a troop, By my God I leap a wall.
2 சாமுவேல் 2 Samuel 22:30
| For | כִּ֥י | kî | kee |
| בְכָ֖ה | |||
| by thee I have run | אָר֣וּץ | rûṣ | roots |
| through a troop: | גְּד֑וּד | gĕdûd | ɡeh-DOOD |
| by my God | בֵּֽאלֹהַ֖י | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| have I leaped over | אֲדַלֶּג | dālag | da-LAHɡ |
| a wall. | שֽׁוּר׃ | šûr | shoor |
Read Full Chapter : 2 சாமுவேல் 22
தமிழ் வேதாகமம்