2 சாமுவேல் 16:22

2 சாமுவேல் 16:22
அப்படியே அப்சலோமுக்கு உப்பரிகையின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்: அங்கே அப்சலோம் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக, தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசித்தான்.

Tamil Indian Revised Version
அப்படியே அப்சலோமுக்கு மாடியின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்; அங்கே அப்சலோம் எல்லா இஸ்ரவேலர்களின் கண்களுக்கும் முன்பாக, தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் உறவுகொண்டான்.

Tamil Easy Reading Version
பின்பு அவர்கள் அப்சலோமிற்காக வீட்டின் மாடியின் மீது ஒரு கூடாரத்தை அமைத்தனர். அப்சலோம் தன் தந்தையின் மனைவியரோடு பாலின உறவுக்கொண்டான். இஸ்ரவேலர் அதனைப் பார்த்தனர்.

திருவிவிலியம்
அப்சலோமுக்காக மாடியில் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டது. இஸ்ரயேலர் அனைவரும் அறிய, அப்சலோம் தன் தந்தையின் வைப்பாட்டியரோடு உறவு கொண்டான்.⒫

King James Version (KJV)
So they spread Absalom a tent upon the top of the house; and Absalom went in unto his father's concubines in the sight of all Israel.

American Standard Version (ASV)
So they spread Absalom a tent upon the top of the house; and Absalom went in unto his father's concubines in the sight of all Israel.

Bible in Basic English (BBE)
So they put up the tent for Absalom on the top of the house, and Absalom went in to his father's women before the eyes of all Israel.

Darby English Bible (DBY)
So they spread a tent for Absalom upon the roof; and Absalom went in to his father's concubines in the sight of all Israel.

Webster's Bible (WBT)
So they spread Absalom a tent upon the top of the house; and Absalom went in to his father's concubines in the sight of all Israel.

World English Bible (WEB)
So they spread Absalom a tent on the top of the house; and Absalom went in to his father's concubines in the sight of all Israel.

Young's Literal Translation (YLT)
And they spread out for Absalom the tent on the roof, and Absalom goeth in unto the concubines of his father before the eyes of all Israel.

2 சாமுவேல் 2 Samuel 16:22

So they spread וַיַּטּ֧וּ nāṭâ na-TA
Absalom לְאַבְשָׁל֛וֹם ʾăbîšālôm uh-vee-sha-LOME
a tent הָאֹ֖הֶל ʾōhel oh-HEL
upon עַל ʿal al
the top הַגָּ֑ג gāg ɡahɡ
went in וַיָּבֹ֤א bôʾ boh
of the house; and Absalom אַבְשָׁלוֹם֙ ʾăbîšālôm uh-vee-sha-LOME
unto אֶל ʾēl ale
concubines פִּֽלַגְשֵׁ֣י pîlegeš pee-leh-ɡESH
his father's אָבִ֔יו ʾāb av
in the sight לְעֵינֵ֖י ʿayin ah-YEEN
of all כָּל kōl kole
Israel. יִשְׂרָאֵֽל׃ yiśrāʾēl yees-ra-ALE



Read Full Chapter : 2 சாமுவேல் 16

தமிழ் வேதாகமம்