2 நாளாகமம் 7:7
2 நாளாகமம் 7:7
சாலொமோன் உண்டாக்கின வெண்கலப்பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜன பலிகளையும் நிணத்தையும் கொள்ளமாட்டாதிருந்தபடியினால், கர்த்தருடைய ஆலயத்துக்கு முன்னிருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைச் சாலொமோன் பரிசுத்தப்படுத்தி, அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான்.
Tamil Indian Revised Version
சாலொமோன் உண்டாக்கின வெண்கலப்பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜன பலிகளையும் கொழுப்பையும் வைக்க போதுமானதாக இல்லாததால், கர்த்தருடைய ஆலயத்திற்கு முன்னிருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைச் சாலொமோன் பரிசுத்தப்படுத்தி, அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளின் கொழுப்பையும் செலுத்தினான்.
Tamil Easy Reading Version
சாலொமோன் பிரகாரத்தின் நடுப்பகுதியை பரிசுத்தமாக்கினான். அது கர்த்தருடைய ஆலயத்திற்கு முன்பாக இருந்தது. அந்த இடத்தில்தான் சாலொமோன் தகன பலிகளையும், சமாதான பலியின் கொழுப்பையும் கொடுத்தான். வெண்கல பலிபீடமானது எல்லா தகனபலிகளையும் தானியக் காணிக்கைகளையும், நிணத்தையும் தாங்காது என்பதாலேயே சாலொமோன் இந்த நடுப்பகுதியைப் பயன்படுத்தினான்.
திருவிவிலியம்
அப்போது ஆண்டவரது இல்லத்தின் முன்னிருந்த நடுமுற்றத்தைச் சாலமோன் அர்ப்பணம் செய்தார்; எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளின் கொழுப்பையும் அங்கேதான் அவர் செலுத்தினார். ஏனெனில், சாலமோன் செய்திருந்த வெண்கலப் பலிபீடம் எரிபலி, தானியப் படையல், கொழுப்பு ஆகியவற்றைக் கொள்ளவில்லை.
King James Version (KJV)
Moreover Solomon hallowed the middle of the court that was before the house of the LORD: for there he offered burnt offerings, and the fat of the peace offerings, because the brazen altar which Solomon had made was not able to receive the burnt offerings, and the meat offerings, and the fat.
American Standard Version (ASV)
Moreover Solomon hallowed the middle of the court that was before the house of Jehovah; for there he offered the burnt-offerings, and the fat of the peace-offerings, because the brazen altar which Solomon had made was not able to receive the burnt-offering, and the meal-offering, and the fat.
Bible in Basic English (BBE)
Then Solomon made holy the middle of the open square in front of the house of the Lord, offering the burned offerings there, and the fat of the peace-offerings; for there was not room on the brass altar which Solomon had made for all the burned offerings and the meal offerings and the fat.
Darby English Bible (DBY)
And Solomon hallowed the middle of the court that was before the house of Jehovah; for there he offered the burnt-offerings, and the fat of the peace-offerings, because the brazen altar which Solomon had made was not able to receive the burnt-offerings and the oblations and the fat.
Webster's Bible (WBT)
Moreover Solomon hallowed the middle of the court that was before the house of the LORD: for there he offered burnt-offerings, and the fat of the peace-offerings, because the brazen altar which Solomon had made was not able to receive the burnt-offerings, and the meat-offerings, and the fat.
World English Bible (WEB)
Moreover Solomon made the middle of the court holy that was before the house of Yahweh; for there he offered the burnt offerings, and the fat of the peace-offerings, because the brazen altar which Solomon had made was not able to receive the burnt offering, and the meal-offering, and the fat.
Young's Literal Translation (YLT)
And Solomon sanctifieth the middle of the court that `is' before the house of Jehovah, for he hath made there the burnt-offerings, and the fat of the peace-offerings: for the altar of brass that Solomon made hath not been able to contain the burnt-offering, and the present, and the fat.
2 நாளாகமம் 2 Chronicles 7:7
| hallowed | וַיְקַדֵּ֣שׁ | qādaš | ka-DAHSH |
| Moreover Solomon | שְׁלֹמֹ֗ה | šĕlōmō | sheh-loh-MOH |
| אֶת | ʾēt | ate | |
| the middle | תּ֤וֹךְ | tāwek | ta-VEK |
| of the court | הֶֽחָצֵר֙ | ḥāṣēr | ha-TSARE |
| that | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| before | לִפְנֵ֣י | pānîm | pa-NEEM |
| the house | בֵית | bayit | ba-YEET |
| of the Lord: | יְהוָ֔ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| for | כִּי | kî | kee |
| he offered | עָ֤שָׂה | ʿāśâ | ah-SA |
| there | שָׁם֙ | šām | shahm |
| burnt offerings, | הָֽעֹל֔וֹת | ʿōlâ | oh-LA |
| וְאֵ֖ת | ʾēt | ate | |
| and the fat | חֶלְבֵ֣י | ḥeleb | heh-LEV |
| of the peace offerings, | הַשְּׁלָמִ֑ים | šelem | sheh-LEM |
| because | כִּֽי | kî | kee |
| altar | מִזְבַּ֤ח | mizbēaḥ | meez-BAY-ak |
| the brasen | הַנְּחֹ֙שֶׁת֙ | nĕḥōšet | neh-hoh-SHET |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| had made | עָשָׂ֣ה | ʿāśâ | ah-SA |
| Solomon | שְׁלֹמֹ֔ה | šĕlōmō | sheh-loh-MOH |
| לֹ֣א | lōʾ | loh | |
| was not able | יָכ֗וֹל | yākōl | ya-HOLE |
| to receive | לְהָכִ֛יל | kûl | kool |
| אֶת | ʾēt | ate | |
| the burnt offerings, | הָֽעֹלָ֥ה | ʿōlâ | oh-LA |
| וְאֶת | ʾēt | ate | |
| and the meat offerings, | הַמִּנְחָ֖ה | minḥâ | meen-HA |
| וְאֶת | ʾēt | ate | |
| and the fat. | הַֽחֲלָבִֽים׃ | ḥeleb | heh-LEV |
Read Full Chapter : 2 நாளாகமம் 7
தமிழ் வேதாகமம்