2 நாளாகமம் 29:19

2 நாளாகமம் 29:19
ராஜாவாகிய ஆகாஸ் அரசாளும்போது தம்முடைய பாதத்தினால் எறிந்துபோட்ட சகல பணிமுட்டுகளையும் முஸ்திப்பாக்கிப் பரிசுத்தமபண்ணினோம்; இதோ, அவைகள் கர்த்தரின் ஆலயத்திற்கு முன்பாக இருக்கிறது என்றார்கள்.

Tamil Indian Revised Version
ராஜாவாகிய ஆகாஸ் அரசாளும்போது தம்முடைய பாதகத்தால் எறிந்துபோட்ட அனைத்து தட்டுமுட்டுகளையும் ஒழுங்குபடுத்திப் பரிசுத்தம்செய்தோம்; இதோ, அவைகள் கர்த்தரின் ஆலயத்திற்கு முன்பாக இருக்கிறது என்றார்கள்.

Tamil Easy Reading Version
ஆகாஸ் அரசாளும்போது அவன் தேவனுக்கு உண்மையுள்ளவனாக இல்லாமல் ஆலயத்தில் உள்ள பல பொருட்களை வெளியில் எறிந்தான். இப்போது நாங்கள் சுத்தப்படுத்தி பரிசுத்தமாகப் பயன்படுகிற அளவிற்கு ஆலயத்தின் உள்ளேԔ வைத்துவிட்டோம். இப்போது அவை கர்த்தருடைய பலி பீடத்தின் எதிரில் உள்ளது” என்றனர்.

திருவிவிலியம்
ஆகாசு தனது ஆட்சிக் காலத்தில் துரோகம் செய்து புறக்கணித்திருந்த எல்லாக் கலன்களையும் தூய்மைப்படுத்தி, ஆண்டவரின் பலிபீடத்துக்கு முன்பாக அவற்றை ஒழுங்குபடுத்தி வைத்திருக்கிறோம்” என்றனர்.⒫

King James Version (KJV)
Moreover all the vessels, which king Ahaz in his reign did cast away in his transgression, have we prepared and sanctified, and, behold, they are before the altar of the LORD.

American Standard Version (ASV)
Moreover all the vessels, which king Ahaz in his reign did cast away when he trespassed, have we prepared and sanctified; and, behold, they are before the altar of Jehovah.

Bible in Basic English (BBE)
And all the vessels which were turned out by King Ahaz in his sin while he was king, we have put in order and made holy, and now they are in their places before the altar of the Lord.

Darby English Bible (DBY)
and all the vessels that king Ahaz in his reign cast away in his transgression have we prepared and hallowed, and behold, they are before the altar of Jehovah.

Webster's Bible (WBT)
Moreover all the vessels, which king Ahaz in his reign cast away in his transgression, have we prepared and sanctified, and behold, they are before the altar of the LORD.

World English Bible (WEB)
Moreover all the vessels, which king Ahaz in his reign did cast away when he trespassed, have we prepared and sanctified; and, behold, they are before the altar of Yahweh.

Young's Literal Translation (YLT)
and all the vessels that king Ahaz cast away in his reign -- in his trespass -- we have prepared and sanctified, and lo, they `are' before the altar of Jehovah.'

2 நாளாகமம் 2 Chronicles 29:19

וְאֵ֣ת ʾēt ate
Moreover all כָּל kōl kole
the vessels, הַכֵּלִ֗ים kĕlî keh-LEE
which אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
did cast away הִזְנִיחַ֩ zānaḥ za-NAHK
king הַמֶּ֨לֶךְ melek meh-LEK
Ahaz אָחָ֧ז ʾāḥāz ah-HAHZ
in his reign בְּמַלְכוּת֛וֹ malkût mahl-HOOT
in his transgression, בְּמַֽעֲל֖וֹ maʿal ma-AL
have we prepared הֵכַ֣נּוּ kûn koon
and sanctified, וְהִקְדָּ֑שְׁנוּ qādaš ka-DAHSH
and, behold, וְהִנָּ֕ם hēn hane
they before לִפְנֵ֖י pānîm pa-NEEM
the altar מִזְבַּ֥ח mizbēaḥ meez-BAY-ak
of the Lord. יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : 2 நாளாகமம் 29

தமிழ் வேதாகமம்