2 நாளாகமம் 16:7

2 நாளாகமம் 16:7
அக்காலத்திலே ஞானதிருஷ்டிக்காரனாகிய அனானி யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்துகொண்டபடியினால், சீரியா ராஜாவின் இராணுவம் உமது கைக்குத் தப்பிப்போயிற்று.

Tamil Indian Revised Version
அக்காலத்திலே தரிசனம் காண்கிறவனாகிய அனானி யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்துகொண்டதால், சீரியா ராஜாவின் படை உமது கைக்குத் தப்பிப்போனது.

Tamil Easy Reading Version
அப்போது யூதாவின் அரசனான ஆசாவிடம் அனானி எனும் ஞானதிருஷ்டிக்காரன் வந்தான். அனானி அரசனிடம், “ஆசா, நீ உதவிக்காக ஆராம் நாட்டு அரசனையே சார்ந்திருந்தாய். உனது தேவனாகிய கர்த்தரைச் சார்ந்திருக்கவில்லை. நீ உன் உதவிக்காக கர்த்தரைச் சார்ந்திருக்கவேண்டும். ஆனால் உதவிக்காகக் கர்த்தரைச் சாராததால் ஆராம் நாட்டு படையும் உன் கைகளில் இருந்து விலகிப்போனது.

திருவிவிலியம்
அக்காலத்தில் திருக்காட்சியாளர் அனானி, யூதா அரசனான ஆசாவிடம் வந்து அவனிடம், “உன் கடவுளாகிய ஆண்டவரை நீ நம்பாமல் சிரியா மன்னனை நம்பியதால், அவனது படை உனது கையினின்று நழுவிப்போயிற்று.

Other Title
திருக்காட்சியாளர் அனானி

King James Version (KJV)
And at that time Hanani the seer came to Asa king of Judah, and said unto him, Because thou hast relied on the king of Syria, and not relied on the LORD thy God, therefore is the host of the king of Syria escaped out of thine hand.

American Standard Version (ASV)
And at that time Hanani the seer came to Asa king of Judah, and said unto him, Because thou hast relied on the king of Syria, and hast not relied on Jehovah thy God, therefore is the host of the king of Syria escaped out of thy hand.

Bible in Basic English (BBE)
At that time Hanani the seer came to Asa, king of Judah, and said to him, Because you have put your faith in the king of Aram and not in the Lord your God, the army of the king of Aram has got away out of your hands.

Darby English Bible (DBY)
And at that time Hanani the seer came to Asa king of Judah, and said unto him, Because thou hast relied on the king of Syria, and hast not relied on Jehovah thy God, therefore has the army of the king of Syria escaped out of thy hand.

Webster's Bible (WBT)
And at that time Hanani the seer came to Asa king of Judah, and said to him, Because thou hast relied on the king of Syria, and not relied on the LORD thy God, therefore hath the host of the king of Syria escaped out of thy hand.

World English Bible (WEB)
At that time Hanani the seer came to Asa king of Judah, and said to him, Because you have relied on the king of Syria, and have not relied on Yahweh your God, therefore is the host of the king of Syria escaped out of your hand.

Young's Literal Translation (YLT)
And at that time hath Hanani the seer come in unto Asa king of Judah, and saith unto him, `Because of thy leaning on the king of Aram, and thou hast not leaned on Jehovah thy God, therefore hath the force of the king of Aram escaped from thy hand.

2 நாளாகமம் 2 Chronicles 16:7

time וּבָעֵ֣ת ʿēt ate
And at that הַהִ֗יא hûʾ hoo
came בָּ֚א bôʾ boh
Hanani חֲנָ֣נִי ḥănānî huh-na-NEE
the seer הָֽרֹאֶ֔ה rāʾâ ra-AH
to אֶל ʾēl ale
Asa אָסָ֖א ʾāsāʾ ah-SA
king מֶ֣לֶךְ melek meh-LEK
of Judah, יְהוּדָ֑ה yĕhûdâ yeh-hoo-DA
and said וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
unto אֵלָ֗יו ʾēl ale
him, Because thou hast relied בְּהִשָּׁ֨עֶנְךָ֜ šāʿan sha-AN
on עַל ʿal al
the king מֶ֤לֶךְ melek meh-LEK
of Syria, אֲרָם֙ ʾărām uh-RAHM
and not וְלֹ֤א lōʾ loh
relied נִשְׁעַ֙נְתָּ֙ šāʿan sha-AN
on עַל ʿal al
the Lord יְהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
thy God, אֱלֹהֶ֔יךָ ʾĕlōhîm ay-loh-HEEM
therefore עַל ʿal al
כֵּ֗ן kēn kane
escaped נִמְלַ֛ט mālaṭ ma-LAHT
is the host חֵ֥יל ḥayil ha-YEEL
of the king מֶֽלֶךְ melek meh-LEK
of Syria אֲרָ֖ם ʾărām uh-RAHM
out of thine hand. מִיָּדֶֽךָ׃ yād yahd



Read Full Chapter : 2 நாளாகமம் 16

தமிழ் வேதாகமம்