1 இராஜாக்கள் 20:1

1 இராஜாக்கள் 20:1
சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் சேனையையெல்லாம் கூட்டிக்கொண்டு போய், சமாரியாவை முற்றிக்கைபோட்டு அதின்மேல் யுத்தம்பண்ணினான்; அவனோடேகூட முப்பத்திரண்டு ராஜாக்கள் இருந்ததுமல்லாமல், குதிரைகளும் இரதங்களும் இருந்தது.

Tamil Indian Revised Version
சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன்னுடைய படையையெல்லாம் கூட்டிக்கொண்டுபோய், சமாரியாவை முற்றுகையிட்டு அதின்மேல் யுத்தம்செய்தான்; அவனோடு முப்பத்திரண்டு ராஜாக்கள் இருந்ததுமல்லாமல், குதிரைகளும் இரதங்களும் இருந்தது.

Tamil Easy Reading Version
பெனாதாத் ஆராமின் அரசன். அவன் தனது படையைத் திரட்டி 32 அரசர்களோடும் குதிரைகளோடும் இரதங்களோடும் சமாரியாவைத் தாக்கி முற்றுகையிட்டான்.

திருவிவிலியம்
சிரியாவின் மன்னன் பெனதாது தன் படை முழுவதையும் திரட்டிக்கொண்டு, முப்பத்திரண்டு மன்னர்களோடு சேர்ந்து, குதிரைகளோடும் தேர்களோடும் சமாரியாவை முற்றுகையிட்டுத் தாக்கினான்.

Other Title
சிரியாவுடன் போர்

King James Version (KJV)
And Benhadad the king of Syria gathered all his host together: and there were thirty and two kings with him, and horses, and chariots; and he went up and besieged Samaria, and warred against it.

American Standard Version (ASV)
And Ben-hadad the king of Syria gathered all his host together; and there were thirty and two kings with him, and horses and chariots: and he went up and besieged Samaria, and fought against it.

Bible in Basic English (BBE)
Now Ben-hadad, king of Aram, got all his army together, and thirty-two kings with him, and horses and carriages of war; he went up and made war on Samaria, shutting it in.

Darby English Bible (DBY)
And Ben-Hadad king of Syria assembled all his host; and there were thirty-two kings with him, and horses and chariots; and he went up and besieged Samaria, and fought against it.

Webster's Bible (WBT)
And Ben-hadad the king of Syria collected all his army: and there were thirty and two kings with him, and horses, and chariots: and he went up and besieged Samaria, and warred against it.

World English Bible (WEB)
Ben Hadad the king of Syria gathered all his host together; and there were thirty-two kings with him, and horses and chariots: and he went up and besieged Samaria, and fought against it.

Young's Literal Translation (YLT)
And Ben-Hadad king of Aram hath gathered all his force, and thirty and two kings `are' with him, and horse and chariot, and he goeth up and layeth siege against Samaria, and fighteth with it,

1 இராஜாக்கள் 1 Kings 20:1

וּבֶן
And Ben-hadad הֲדַ֣ד ben hădad ben huh-DAHD
the king מֶֽלֶךְ melek meh-LEK
of Syria אֲרָ֗ם ʾărām uh-RAHM
gathered together: קָבַץ֙ qābaṣ ka-VAHTS
אֶת ʾēt ate
כָּל kōl kole
all his host חֵיל֔וֹ ḥayil ha-YEEL
and thirty וּשְׁלֹשִׁ֨ים šĕlôšîm sheh-loh-SHEEM
and two וּשְׁנַ֥יִם šĕnayim sheh-na-YEEM
kings מֶ֛לֶךְ melek meh-LEK
with אִתּ֖וֹ ʾēt ate
him, and horses, וְס֣וּס sûs soos
and chariots: וָרָ֑כֶב rekeb reh-HEV
and he went up וַיַּ֗עַל ʿālâ ah-LA
and besieged וַיָּ֙צַר֙ ṣûr tsoor
עַל ʿal al
Samaria, שֹׁ֣מְר֔וֹן šōmĕrôn shoh-meh-RONE
and warred against it. וַיִּלָּ֖חֶם lāḥam la-HAHM
בָּֽהּ׃



Read Full Chapter : 1 இராஜாக்கள் 20

தமிழ் வேதாகமம்