1போவாஸ் பட்டணவாசலில் போய், உட்கார்ந்துகொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்தச் சுதந்தரவாளி அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: ஓய், என்று பேர் சொல்லிக் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று உட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான்.Then went Boaz up to the gate, and sat him down there: and, behold, the kinsman of whom Boaz spake came by; unto whom he said, Ho, such a one! turn aside, sit down here. And he turned aside, and sat down.
2அப்பொழுது அவன் பட்டணத்து மூப்பரானவர்களில் பத்துப்பேரை அழைத்து, இங்கே உட்காருங்கள் என்றான்; அவர்களும் உட்கார்ந்தார்கள்.And he took ten men of the elders of the city, and said, Sit ye down here. And they sat down.
3அப்பொழுது அவன் அந்தச் சுதந்தரவாளியை நோக்கி: எலிமெலேக் என்னும் நம்முடைய சகோதரனுக்கு இருந்த வயல்நிலத்தின் பங்கை மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்த நகோமி விற்கப்போகிறாள்.And he said unto the kinsman, Naomi, that is come again out of the country of Moab, selleth a parcel of land, which was our brother Elimelech's:
4ஆகையால் நீர் அதை ஊராருக்கு முன்பாகவும், என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்கு அறியப்பண்ணவேண்டும் Ύன்றிருந்தேன்; நீர் அதைச் சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்ள மனதிருந்தால், மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள மனதில்லாதிருந்தால், நான் அதை அறியும்படிக்கு எனக்குச் சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கத்தக்கவன் வேறொருவனும் இல்லை என்றான்; அதற்கு அவன்: நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.And I thought to advertise thee, saying, Buy it before the inhabitants, and before the elders of my people. If thou wilt redeem it, redeem it: but if thou wilt not redeem it, then tell me, that I may know: for there is none to redeem it beside thee; and I am after thee. And he said, I will redeem it.
5அப்பொழுது போவாஸ்: நீர் நகோமியின் கையிலே அந்த வயல் நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பேரை நிலைநிற்கப்பண்ணும்படிக்கு, அதை மரித்தவன் மனைவியாகிய மோவாபிய ஸ்திரீயான ரூத் கையிலும் வாங்கவேண்டியது என்றான்.Then said Boaz, What day thou buyest the field of the hand of Naomi, thou must buy it also of Ruth the Moabitess, the wife of the dead, to raise up the name of the dead upon his inheritance.
6அப்பொழுது அந்தச் சுதந்தரவாளி: நான் என் சுதந்தரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக் கொள்ளமாட்டேன்; நான் மீட்கத்தக்கதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான்.And the kinsman said, I cannot redeem it for myself, lest I mar mine own inheritance: redeem thou my right to thyself; for I cannot redeem it.
7மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் சகல காரியத்தையும் உறுதிப்படுத்தும் படிக்கு, இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் என்னவென்றால், ஒருவன் தன் பாதரட்சையைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான், இது இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு.Now this was the manner in former time in Israel concerning redeeming and concerning changing, for to confirm all things; a man plucked off his shoe, and gave it to his neighbor: and this was a testimony in Israel.
8அப்படியே அந்தச் சுதந்தரவாளி போவாசை நோக்கி: நீ அதை வாங்கிக்கொள்ளும் என்று சொல்லி, தன் பாதரட்சையைக் கழற்றிப் போட்டான்.Therefore the kinsman said unto Boaz, Buy it for thee. So he drew off his shoe.
9அப்பொழுது போவாஸ் மூப்பரையும் சகல ஜனங்களையும் நோக்கி: எலிமெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கிலியோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி.And Boaz said unto the elders, and unto all the people, Ye are witnesses this day, that I have bought all that was Elimelech's, and all that was Chilion's and Mahlon's, of the hand of Naomi.
10இதுவுமல்லாமல், மரித்தவனுடைய சகோதரருக்குள்ளும், ஊராருக்குள்ளும், அவனுடைய பேர் அற்றுப் போகாமல், மரித்தவனுடைய சுதந்தரத்திலே அவன் பேரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றைய தினம் நீங்கள் சாட்சி என்றான்.Moreover Ruth the Moabitess, the wife of Mahlon, have I purchased to be my wife, to raise up the name of the dead upon his inheritance, that the name of the dead be not cut off from among his brethren, and from the gate of his place: ye are witnesses this day.
11அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப் போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக: நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.And all the people that were in the gate, and the elders, said, We are witnesses. The LORD make the woman that is come into thine house like Rachel and like Leah, which two did build the house of Israel: and do thou worthily in Ephratah, and be famous in Bethlehem:
12இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்.And let thy house be like the house of Pharez, whom Tamar bare unto Judah, of the seed which the LORD shall give thee of this young woman.
13போவாஸ் ரூத்தை விவாகம் பண்ணினான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; அவன் அவளிடத்தில் பிரவேசித்தபோது, அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினார்.So Boaz took Ruth, and she was his wife: and when he went in unto her, the LORD gave her conception, and she bare a son.
14அப்பொழுது ஸ்திரீகள் நகோமியைப் பார்த்து: சுதந்தரவாளி அற்றுப்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயைசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவன் பேர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது.And the women said unto Naomi, Blessed be the LORD, which hath not left thee this day without a kinsman, that his name may be famous in Israel.
15அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்; உன்னைச் சிநேகித்து, ஏழு குமாரரைப்பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே என்றார்கள்.And he shall be unto thee a restorer of thy life, and a nourisher of thine old age: for thy daughter in law, which loveth thee, which is better to thee than seven sons, hath born him.
16நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.And Naomi took the child, and laid it in her bosom, and became nurse unto it.
17அயல் வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்.And the women her neighbors gave it a name, saying, There is a son born to Naomi; and they called his name Obed: he is the father of Jesse, the father of David.
18பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.Now these are the generations of Pharez: Pharez begat Hezron,
1Povaas pattanavaasalil poy, utkaarnthukonntirunthaan; appoluthu povaas solliyiruntha anthach suthantharavaali antha valiyae vanthaan; avanai Nnokki: oy, entu paer sollik kooppittu, ingae vanthu sattaு utkaarum entan; avan vanthu utkaarnthaan.Then went Boaz up to the gate, and sat him down there: and, behold, the kinsman of whom Boaz spake came by; unto whom he said, Ho, such a one! turn aside, sit down here. And he turned aside, and sat down.
2Appoluthu avan pattanaththu moopparaanavarkalil paththuppaerai alaiththu, ingae utkaarungal entan; avarkalum utkaarnthaarkal.And he took ten men of the elders of the city, and said, Sit ye down here. And they sat down.
3Appoluthu avan anthach suthantharavaaliyai Nnokki: elimelaek ennum nammutaiya sakotharanukku iruntha vayalnilaththin pangai movaap thaesaththilirunthu thirumpi vantha nakomi virkappokiraal.And he said unto the kinsman, Naomi, that is come again out of the country of Moab, selleth a parcel of land, which was our brother Elimelech's:
4Aakaiyaal neer athai ooraarukku munpaakavum, en janaththin moopparukku munpaakavum vaangikkollumpati umakku ariyappannnavaenndum Ύntirunthaen; neer athaich suthantharamuraiyaaka meettukkolla manathirunthaal, meettukkollum; athai meettukkolla manathillaathirunthaal, naan athai ariyumpatikku enakkuch sollum; ummaiyum umakkuppinpu ennaiyum thavira, athai meetkaththakkavan vaeroruvanum illai entan; atharku avan: naan athai meettukkollukiraேn entan.And I thought to advertise thee, saying, Buy it before the inhabitants, and before the elders of my people. If thou wilt redeem it, redeem it: but if thou wilt not redeem it, then tell me, that I may know: for there is none to redeem it beside thee; and I am after thee. And he said, I will redeem it.
5Appoluthu povaas: neer nakomiyin kaiyilae antha vayal nilaththai vaangukira naalilae mariththavanutaiya suthantharaththil avan paerai nilainirkappannnumpatikku, athai mariththavan manaiviyaakiya movaapiya sthireeyaana rooth kaiyilum vaangavaenntiyathu entan.Then said Boaz, What day thou buyest the field of the hand of Naomi, thou must buy it also of Ruth the Moabitess, the wife of the dead, to raise up the name of the dead upon his inheritance.
6Appoluthu anthach suthantharavaali: naan en suthantharaththaik kedukkaathapatikku, naan athai meettuk kollamaattaேn; naan meetkaththakkathai neer meettukkollum; naan athai meettukkollamaattaேn entan.And the kinsman said, I cannot redeem it for myself, lest I mar mine own inheritance: redeem thou my right to thyself; for I cannot redeem it.
7Meetkirathilum maattaுkirathilum sakala kaariyaththaiyum uraுthippaduththum patikku, isravaelilae poorvakaala valakkam ennavental, oruvan than paatharatchaைyaik kalatti, mattavanukkuk koduppaan, ithu isravaelilae valangina uraுthippaadu.Now this was the manner in former time in Israel concerning redeeming and concerning changing, for to confirm all things; a man plucked off his shoe, and gave it to his neighbor: and this was a testimony in Israel.
8Appatiyae anthach suthantharavaali povaasai Nnokki: nee athai vaangikkollum entu solli, than paatharatchaைyaik kalattip pottan.Therefore the kinsman said unto Boaz, Buy it for thee. So he drew off his shoe.
9Appoluthu povaas moopparaiyum sakala janangalaiyum Nnokki: elimelaekkukku iruntha ellaavattaைyum kiliyonukkum maklonukkum iruntha ellaavattaைyum nakomiyin kaiyilae vaangikkonntaen enpatharku intaiyathinam neengal saatchi.And Boaz said unto the elders, and unto all the people, Ye are witnesses this day, that I have bought all that was Elimelech's, and all that was Chilion's and Mahlon's, of the hand of Naomi.
10Ithuvumallaamal, mariththavanutaiya sakothararukkullum, ooraarukkullum, avanutaiya paer attaுp pokaamal, mariththavanutaiya suthantharaththilae avan paerai nilainiraுththa, naan maklonin manaiviyaayiruntha movaapiya sthireeyaana rooththai enakku manaiviyaakak konntaen; atharkum intaiya thinam neengal saatchi entan.Moreover Ruth the Moabitess, the wife of Mahlon, have I purchased to be my wife, to raise up the name of the dead upon his inheritance, that the name of the dead be not cut off from among his brethren, and from the gate of his place: ye are witnesses this day.
11Appoluthu olimukavaasalil irukkira sakala janangalum moopparaanavarkalum avanai Nnokki: naangal saatchithaan; un veettilae varukira manaiviyaik Karththar Israel veettaைk kattuviththa iranndupaeraakiya raakaelaip polavum laeyaalaippolavum vaalnthirukkach seyvaaraaka: nee eppiraaththaavilae paakkiyavaanaayirunthu, pethlekaemilae pukalpettirukkakkadavaay.And all the people that were in the gate, and the elders, said, We are witnesses. The LORD make the woman that is come into thine house like Rachel and like Leah, which two did build the house of Israel: and do thou worthily in Ephratah, and be famous in Bethlehem:
12Inthap pennnnidaththilae Karththar unakku arulichcheyyappokira santhaanaththinaalae, un veedu thaamaar yoothaavukkup petta paeraesin veettaைppola aakakkadavathu entarkal.And let thy house be like the house of Pharez, whom Tamar bare unto Judah, of the seed which the LORD shall give thee of this young woman.
13Povaas rooththai vivaakam pannnninaan; aval avanukku manaiviyaanaal; avan avalidaththil piravaesiththapothu, aval karppanthariththu, oru aannpillaiyaip perak Karththar anukkirakampannnninaar.So Boaz took Ruth, and she was his wife: and when he went in unto her, the LORD gave her conception, and she bare a son.
14Appoluthu sthireekal nakomiyaip paarththu: suthantharavaali attaுppokaathapatikku intu unakkuth thayaiseytha karththarukku Sthoththiram; avan paer isravaelilae pirapalamaakakkadavathu.And the women said unto Naomi, Blessed be the LORD, which hath not left thee this day without a kinsman, that his name may be famous in Israel.
15Avan un aaththumaavukku aaraுthal seykiravanum, un muthirvayathilae unnai aatharikkiravanumaayirukkakkadavan; unnaich sinaekiththu, aelu kumaararaippaarkkilum unakku arumaiyaayirukkira un marumakal avanaip pettaாlae entarkal.And he shall be unto thee a restorer of thy life, and a nourisher of thine old age: for thy daughter in law, which loveth thee, which is better to thee than seven sons, hath born him.
16Nakomi anthap pillaiyai eduththu, than matiyilae vaiththu, athai valarkkira thaayaanaal.And Naomi took the child, and laid it in her bosom, and became nurse unto it.
17Ayal veettukkaarikal nakomikku oru aannpillai piranthathu entu vaalththi, atharku opaeth entu paerittarkal; avan thaaveethin thakappanaakiya eesaayin thakappan.And the women her neighbors gave it a name, saying, There is a son born to Naomi; and they called his name Obed: he is the father of Jesse, the father of David.
18Paeraesutaiya santhathiyin varalaaraு: paeraes esronaip pettaாn.Now these are the generations of Pharez: Pharez begat Hezron,